Font size
Worksheetsவடிவியல்
Total questions: 10
Worksheet time: 5mins
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் ____________ஆகும்
120°
180°
360°
270°
ஒரு முக்கோணத்தின் வெளிப்புறக்கோணமான து ____________ க�ோ ணங்களின்கூடுதலுக்குச் சமம்.
120°
180°
360°
270°
ஒரு முக்கோணத்தில், ஏதேனும் இரு பக்கங்களின் கூடுதல் மூன்றாவது பக்கத்தை விட __________இருக்கும்.
அதிகம்
சமம்
குறைவு
சர்வசமம்
ஒரு முக்கோணத்தில், ஏதேனும் இரு பக்கங்களின் வித்தியாசம் மூன்றாவது பக்கத்தை விட __________ இருக்கும்.
அதிகம்
சமம்
குறைவு
சர்வசமம்
ஒரு முக்கோணத்தில் சமபக்கங்களுக்கு எதிரேயுள்ள கோணங்கள் __________.
அதிகம்
சமம்
குறைவு
சர்வசமம்
முக்கோணம் ABC இல் ∠A என்ன ?
40°
110°
30°
150°
ஒரு முக்கோணமானது இரு மிகை நிரப்புக்கோணங்களைப் பெற்றிருக்கும்
சரி
தவறு
__________ உருவங்கள் ஒத்த வடிவங்களையும், ஆனால் மாறுபட்ட அளவுகளையும் பெற்றிருக்கும்.
வடிவொத்த உருவங்கள்
சர்வ சம உருவங்கள்
__________ உருவங்கள் வடிவத்திலும் அளவிலும் சமமாக இருக்கும்
வடிவொத்த உருவங்கள்
சர்வ சம உருவங்கள்
ஒரு முக்கோணத்தின் கோணங்களின்விகிதம் 4:5:6 ஆக உள்ளது எனில்,
குறுங்கோண முக்கோணம்
செங்கோண முக்கோணம்
விரிகோணமுக்கோணம்
அசமபக்க
இரு சமபக்க
