Font size
S
M
L
XL
Worksheetsஅளவியல் (வகுப்பு-8)
Total questions: 6
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
ஒரு வட்டத்தின் ஆரம் இரு மடங்கு அதிகரித்தால், கிடைக்கும் புதிய வட்டத்தின் பரப்பளவு (a) மடங்கு ஆகும்.
2.
ஒரு வட்டத்தின் ஆரம் இரு மடங்கு அதிகரித்தால், கிடைக்கும் புதிய வட்டத்தின் சுற்றளவு (a) மடங்கு ஆகும்.
3.
ஒரு வட்டத்தின் வட்டப் பரிதியின் ஒரு பகுதியே ________ ஆகும்.
a)
வட்டவில்
b)
வட்டக்கோணப்பகுதி
c)
வட்டத்துண்டு
d)
வட்டமையக்கோணம்
4.
ஒரு வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் இரண்டு புள்ளிகளை இணைக்கும் கோடு ________
a)
விட்டம்
b)
நாண்
c)
ஆரம்
d)
வட்டவில்
5.
ஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண் ______
a)
ஆரம்
b)
விட்டம்
c)
பரிதி
d)
மையம்
6.
ஒழுங்கு பலகோணத்திற்கு எடுத்துக்காட்டு
a)
சமபக்க முக்கோணம்
b)
அசமபக்க முக்கோணம்
c)
இருசமபக்க முக்கோணம்
d)
செவ்வகம்
Reset
