Worksheetsவடிவியல்-முக்கோணத்தின் ஒரு புள்ளி வ்ழிக்கோடுகள்
Total questions: 11
Worksheet time: 7mins
ஒரு முக்கோணத்தின் செங்குத்துக்கோடுகள் வெட்டிக்கொள்ளும் புள்ளி________
நடுக்கோட்டு மையம்
செங்கோட்டு மையம்
உள்வட்ட மையம்
சுற்றுவட்ட மையம்
ஒரு முக்கோணத்தின் நடுக்கோடுகள் வெட்டிக்கொள்ளும் புள்ளி________
நடுக்கோட்டு மையம்
செங்கோட்டு மையம்
உள்வட்ட மையம்
சுற்றுவட்ட மையம்
ஒரு முக்கோணத்தின் கோண இரு சமவெட்டிகள் சந்திக்கும் புள்ளி_______
நடுக்கோட்டு மையம்
செங்கோட்டு மையம்
உள்வட்ட மையம்
சுற்றுவட்ட மையம்
ஒரு முக்கோணத்தின் பக்கங்களின் மையக்குத்துக்கோடுகள் சந்திக்கும் புள்ளி_____
நடுக்கோட்டு மையம்
செங்கோட்டு மையம்
உள்வட்ட மையம்
சுற்றுவட்ட மையம்
ஒரு முக்கோணத்தின் நடுக்கோட்டு மையமானது ஒவ்வொரு நடுக்கோட்டையும்______ என்ற விகிதத்தில் பிரிக்கிறது.
1:2
2:1
1:3
3:1
சாய்சதுரத்தின் பரப்பளவு_______ ச.அ
lb
bh
21×d1×d2
d1×d2
சதுரத்தின் பரப்பளவு-------- ச.அ
lb
bh
4a
செவ்வத்தின் பரப்பளவு______ ச.அ
lb
2lb
2(l+b)
l+b
10 மீ பக்க அளவுள்ள சதுரத்தின் பரப்பளவு (a) ச.மீ
5 செ.மீ நீளம் மற்றும் 3 செ.மீ அகலம் கொண்ட செவ்வகத்தின் பரப்பளவு (a) ச.செமீ
சாய்சதுரத்தின் இரண்டு மூலைவிட்டங்கள் 8 மீ ,9 மீ எனில் அதன் பரப்பளவு (a) ச.மீ
