Font size
Worksheetsசரிவகம்-இணைகரம்
Total questions: 10
Worksheet time: 7mins
சரிவகத்தின் பரப்பளவு------ ச அ
a2
lb
bh
21×h×(a+b)
சரிவகத்தின் இணைபக்கங்களுக்கு இடைப்பட்ட தொலைவு--------- அழைக்கப்படுகிறது.
குத்துயரம்
பக்கம்
மூலைவிட்டம்
அகலம்
ஒரு சரிவகத்தின் உயரமும் இணைபக்கங்களும் முறையே 5 செ மீ,7 செ மீ மற்றும் 5 செ மீ எனில் அதன் பரப்பளவு----- ச செ மீ
35
30
17
60
இரு சமபக்க சரிவகத்தில் இணையற்ற பக்கங்கள் ----- ஆக இருக்கும்.
செங்குத்தாக
சமமாக
சர்வசமமாக
வடிவொத்தவையாக
சரிவகம் வரைய ------ அளவுகள் போதுமானது
(a)
சரிவகத்தின் பரப்பளவும் இணைப்பக்கங்களின் கூடுதலும் 60 செ மீ2 மற்றும் 12 செ மீ எனில் அதன் உயரம் ------- செ மீ ஆகும்.
(a)
இணைகரத்தின் பரப்பளவு------- ச. அ.
a2
21bh
bh
lb
இணைகரம் வரைய ------ அளவுகள் போதுமானது.
(a)
இணைகரத்தின் அடிப்பக்கம் மற்றும் உயரம் 20 செ மீ மற்றும் 5 செ மீ எனில் அதன் பரப்பளவு------ செ மீ2
(a)
இணைகரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றுக்கொன்று --------
சமம்
இணை
இருசமக்கூறிடும்
செங்குத்து
