Font size
Worksheets8M-U-1;Ex1.1(20) pgno13-15
Total questions: 15
Worksheet time: 4hrs 45mins
-19/5 ஆனது_____ மற்றும்_____ என்ற முழுக்களுக்கு இடையே இருக்கும்
-4, -3
-4, 3
4,-3
4,3
15/-4 என்ற விகிதமுறு எண்ணின் தசம வடிவம் _____ஆகும்
-3. 7
3.7
3
7
-8/3 மற்றும்8/3 ஆகிய விகிதமுறு எண்கள்____ இலிருந்து சமதளவில் இருக்கும்
1
0
1
2
-15/24 ; 20/-32 ;-25/40 என்ற வரிசையில் அடுத்த விகிதமுறு எண்____ ஆகும்
30/48
30/-48
30/45
30/-45
58/-78 என் திட்ட வடிவம் _______ஆகும்
29/39
25/35
-29/39
இவற்றில் எதுவுமில்லை
0 ஆனது மிகச் சிறிய விகிதமுறு எண்ணாகும்
சரி
தவறு
-4/5 ஆனது -3/4 ன் இடது புறமாக உள்ளது
சரி
தவறு
-19/5 ஆனது15/-4 ஐ விடப் பெரியது
சரி
தவறு
இரு விகிதமுறு எண்களின் சராசரியானது அவற்றுக்கு இடையே அமையும்
சரி
தவறு
10 மற்றும் 11 எக்கே இடையில் எண்ணிலடங்கா விதிமுறை எண்கள் உள்ளன
சரி
தவறு
112/528 இன் எளிய வடிவில் உள்ள பகுதியின் இலக்கங்களின் கூடுதல்
(a)
ரூம் விகிதமுறு எண்களின் எது மிகப் பெரியது ?
-17/24
-13/16
7/-8
-31/32
-5/4 என்ற விதமுறு எண்ணானது ஆகியவற்றின் இடையில் அமையும்
1 மற்றும்2
-1 மற்றும் 2
1 மற்றும் -2
-1 மற்றும் -2
பின்வரும் ஜோடிகளில் எது சமான எண்களின் ஜோடியாகும்?
-20/12 ; 5/3
16/-30 ; -8/15
7/-5 ; -5/7
இவற்றில் எதுவுமில்லை
8/9 கிடைக்க_____ என்ற எண்ணை -6/11 இலிருந்து கடிக்க வேண்டும்
34/99
-142/99
142/99
-34/99
