wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

NMMS-1WEEKLY (28/11/22)TEST (1-20)

Total questions: 20

Worksheet time: 5hrs 0mins

Name
Class
Date
1.

விடுபட்ட எண்ணை காண்க

1,8,4,27,9,64,16,125,25,?

a)

36

b)

216

c)

625

d)

63

2.

விடுபட்ட எண்ணை காண்க

0,3,8,15,24 ?

a)

80

b)

86

c)

48

d)

35

3.

விடுபட்ட எண்ணை காண்க

0,1,1,2,4,7,13,24,44,?

a)

81

b)

63

c)

48

d)

88

4.

விடுபட்ட எழுத்தை காண்க

a_a_bbc_cd_d

a)

abcc

b)

abcd

c)

bccd

d)

abdc

5.

விடுபட்ட எழுத்தை காண்க

ABC, FGH, LMN, ?

a)

IJK

b)

OPQ

c)

RST

d)

STU

6.

விடுபட்ட எழுத்தை காண்க

A, B, D, G, K, ?

a)

M

b)

P

c)

O

d)

Q

7.

REST என்னும் வார்த்தையின் கண்ணாடி பிம்பத்தை கண்டுபிடி. வார்த்தையின்

a)

A

b)

B

c)

C

d)

D

8.

எண் தொடரில் தவறான எண்ணை கண்டுபிடி

19,29,21,23,13

a)

19

b)

29

c)

21

d)

13

9.

எண் தொடரில் தவறான எண்ணை கண்டுபிடி

4,7,12,18,28,39

a)

4

b)

12

c)

18

d)

39

10.

x+y=8, x-y=4 எனில் y=?

a)

4

b)

5

c)

2

d)

0

11.

மிகப்பெரிய ஈரிலக்க பகா எண்

a)

10

b)

19

c)

99

d)

97

12.

எண் தொடரில் தவறான எண்ணை கண்டுபிடி

1,1,2,6,24,120,660

a)

6

b)

24

c)

120

d)

660

13.

1செமீ ஆரம் உள்ள ஒரு அரை வட்டத்தின் சுற்றளவு

a)

(π+2) cm

b)

πr²/2 cm

c)

22/7 cm

d)

7/22 cm

14.

" REGIONAL "

என்ற ஆங்கில வார்த்தையானது அகர வரிசைப்படி எழுதப்பட்டால் எத்தனை எழுத்துக்கள் தங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்ளும்

a)

1

b)

2

c)

3

d)

4

15.

10 km தூரம் கொண்ட ஒரு சாலையில் 500 மீட்டர் இடைவெளிகளில் தூண்கள் எழுப்பப்படுகிறது எனில் அச்சாலையில் எழுப்பப்படும் தூண்களின் எண்ணிக்கை எத்தனை

a)

20

b)

21

c)

19

d)

22

16.

(-17) உடன் எந்த எண்ணை கூட்ட (-19) கிடைக்கும

a)

2

b)

-2

c)

-63

d)

63

17.

168x32=5376 எனில்

(-5376) ÷(-32) ஐ காண்க

a)

168

b)

-168

c)

32

d)

-32

18.

30kg43g சமமான தசம எண்____kg

a)

30.043

b)

30.43

c)

30.0043

d)

30.430

19.

-1 ன் பெருக்கல் நேர்மாறு

a)

1

b)

0

c)

-1

d)

12

20.

வகுத்தலுக்கு உண்மையாகாது

a)

1

b)

-1

c)

0

d)

12