NEW
Font size
WorksheetsNmms maths 1
Total questions: 20
Worksheet time: 10mins
பின்வருவனவற்றுள் எது முழுவை குறிக்காது?
0÷(-13)
36÷(-9)
(-16)÷4
17÷3
......... என்பது மூடிய வடிவத்தின் அடிப்படை சமதளப்பகுதியாகும்.
பரப்பளவு
சுற்றளவு
அகலம்
நீளம்
அடுத்தடுத்துள்ள பக்கங்கள் முறையே 4.2செ.மீ மற்றும் 3.8செ.மீ இணைகரத்தின் சுற்றளவு:
12 செ.மீ
16 செ.மீ
24 செ.மீ
22செ.மீ
டயமண்ட் கிராசிங் என்பது ......... வடிவத்தைக் குறிக்கும்.
சதுரம்
இணைகரம்
சாய்சதுரம்
செவ்வகம்
மாறத எண்மதிப்பைக்கொண்ட குறியீடு .........
மாறி
இயற்கணிதக்கோவை
ஒத்த உறுப்பு
மாறிலி
இரண்டு விகிதங்களான a : b மற்றும் c : d ஆகியவை சமமாக இருந்தால் அவற்றை .......... இல் உள்ளன எனக் குறிப்பிடலாம்.
வர்க்கம்
எதிர் விகிதம்
விகித சமம்
நேர் விகிதம்
89 செ.மீ என்பதன் மீட்டர் மற்றும் தசம வடிவம்:
0.89
8.9
0.089
89
103.092 என்பதில்2-ன் இட மதிப்பு
பத்தில் ஒன்று
ஆயிரத்தில் ஒன்று
நூறில் ஒன்று
பத்து
ஒரு வட்டத்தின் விட்டம் D எனில் அதன் சுற்றளவு........
2πD
πD
2πr
πr
அடுக்குகளின் மற்றொரு பெயர்:
மாறி
அடிமானம்
இண்டிசஸ்
மாறிலி
9¹⁰ என்பதின் ஒன்றாம் இலக்கம்
1
9
0
8
ஒரு முக்கோணத்தின் அதிகபட்ச கோணங்களின் எண்ணிக்கை
1
2
3
4
≅ என்ற குறியீடு உணர்த்துவது:
சமம்
அசமம்
ஒத்த
சர்வசமம்
பின்வரும் அட்டவணையிலிருந்து x மற்றும் y-க்கு இடையேயுள்ள் தொடர்பு :
y = 2x + 1
y = 2x - 1
y = 2x
y = 2x + 5
a/b என்ற விகிதமுறுஎண்ணில் a
≠b எனில் அதன் பெருக்கல் நேர்மாறு:
b / a
a / b
ab
ba
√98 / √162 என்பதன் சுருக்கப்பட்ட மதிப்பு :
7/9
6/9
8/7
8/6
கார்டீசியன் தளத்தில் x = 0என்பது :
y - அச்சு
x - அச்சு
முழுதளம்
x மற்றும் y அச்சு
ரவி ஒரு சட்டையை ₹ 480/-க்கு விற்பதால்25% நட்டமடைகிறார்.அவர் 20% இலாபம் பெற சட்டையை என்ன விலைக்கு விற்க வேண்டும்?
₹800 /-
₹748 /-
₹768 /-
₹828 /-
ஒரு பொருள், அதன் மையத்தைப் பற்றி 360° -க்குக் குறைவான கோணத்திற்குச் சுழற்றிய பின்பு ம் ஒரே மாதிரியாகத் தோன்றினால் அப்பொருள் .......... தன்மௌயைக் கொண்டது எனக் கூறலாம்.
இடப்பெயர்வு சமச்சீர்
எதிரொளிப்பு சமச்சீர்
சுழல் சமச்சீர்
எதிரொளிப்புக் கோடு
"a மற்றும் b இன் கூடுதல் ஐந்து மடங்கு" என்னும் வாய்மொழிக்கூற்றுக்குப் பொருத்தமான இயற்கணிதக்கோவை :
5a + b
5 + a + b
5(a + b)
5 +ab
