wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

8M-U1-Full -True or False

Total questions: 25

Worksheet time: 2hrs 5mins

Name
Class
Date
1.

0 ஆனது மிகச் சிறிய விகிதமுறு எண் ஆகும்

a)

சரி

b)

தவறு

2.

-4 / 5 ஆனது -3 / 4 என் இடது புறம் உள்ளது

a)

சரி

b)

தவறு

3.

-19/5 ஆனது -15/4 ஐ விடப் பெரியது

a)

சரி

b)

தவறு

4.

இது விகிதமுறு எண்களின் சராசரியானது அவற்றிற்கு இடையே அமையும்

a)

சரி

b)

தவறு

5.

10 மற்றும் 11 க்கு இடையில் எண்ணிலடங்கா விதிமுறை எண்கள் உள்ளன

a)

தவறு

b)

சரி

6.

எல்லாவித முறை எங்கும் ஒரு கூட்டல் தலைகீழியைப் பெற்றிருக்கும்

a)

தவறு

b)

சரி

7.

0 மற்றும் -1 ஆகியன அவற்றின் கூட்டல் நேர்மாறுகளுக்குச் சமமான விகிதமுறு எண்களாகும்

a)

தவறு

b)

சரி

8.

-11/-17 இன் கூட்டல் நேர்மாறு 11/17 ஆகும்

a)

தவறு

b)

சரி

9.

தன்னைத்தானே தலைகீழியாக கொண்ட விகிதம் ஒரு எண் -1 ஆகும்

a)

தவறு

b)

சரி

10.

அனைத்து விகிதமுறு எண்களும் பெருக்கல் நேர்மாறு உள்ளன

a)

தவறு

b)

சரி

11.

75 இன் வர்க்கமானது 4925 ஆகும்

a)

சரி

b)

தவறு

12.

961000 இன் வர்க்கத்தில் உள்ள பூஜ்ஜியங்களின் எண்ணிக்கை 9 ஆகும்

a)

சரி

b)

தவறு

13.

225 என் வர்க்கமூலம் 15 ஆகும்

a)

சரி

b)

தவறு

14.

ஒரு வர்க்க எண்ணானது 6 இல் முடியும் எனில் அதன் வர்க்கமூலம் ஆனது ஒன்றாம் இலக்க எண் 6 ஐ பெற்றிருக்கும்

a)

சரி

b)

தவறு

15.

ஒரு வர்க்க எண்ணானது கடைசியில் ஒற்றைப்படை எண்ணிக்கையிலான பூஜ்ஜியங்களை பெற்றிருக்காது

a)

சரி

b)

தவறு

16.

24 இன் கனமானது 4 என்ற இலக்கத்தில் முடியும்

a)

சரி

b)

தவறு

17.

1729 இலிருந்து 10³ ஐ கலித்தால் 9³ கிடைக்கும்

a)

சரி

b)

தவறு

18.

0.0012 இன் கனமானது 0.000001728 ஆகும்

a)

தவறு

b)

சரி

19.

79570 என்ற எண்ணானது ஒரு முழு கன எண்ணல்ல

a)

சரி

b)

தவறு

20.

250047 இன் கன மூலமானது 63 ஆகும்

a)

சரி

b)

தவறு

21.

8x= 1/64 எனில் ,x இன் மதிப்பு -2 ஆகும்

a)

சரி

b)

தவறு

22.

256-1/4 X 4² ன் சுருக்கிய வடிவம் 1/4 ஆகும்

a)

சரி

b)

தவறு

23.

படி விதியை பயன்படுத்தி,

( 37) -2 = 3⁵ஆகும்

a)

சரி

b)

தவறு

24.

2X10-4 இன் திட்ட வடிவம் 0.0002 ஆகும்

a)

சரி

b)

தவறு

25.

123.456 இன் அறிவியல் குறியீடு 1.23456 X 10-2ஆகும்

a)

சரி

b)

தவறு