NEW
Font size
Worksheets8 th grade Numbers
Total questions: 15
Worksheet time: 7mins
(3/4 - 5/8) + 1/2 = ________
15/64
1
5/8
1/16
3/4 ÷ (5/8 +1/2)= _________
13/10
2/3
3/2
5/8
இவற்றுள் எந்த விகிதமுறு எண்ணிற்கு கூட்டல் நேர்மாறு உள்ளது?
7
-5/7
0
இவை அனைத்திற்கும்
3/4 +5/6+(-7/2) இன் திட்ட வடிவம் ____ ஆகும்.
1
-1/2
1/13
1/22
விகிதமுறு எண்களுக்கு ______ என்ற எண்ணால் அடைவுப் பண்பானது வகுத்தலுக்கு உண்மையாகாது.
1
-1
0
1/2
என்பது, பெருக்கல் ஆனது ________ இன் மீது பங்கீடு செய்கிறது என்பதை விளக்குகிறது
கூட்டல்
கழித்தல்
பெருக்கல்
வகுத்தல்
43 இன் வர்க்கமானது________ என்ற இலக்கத்தில் முடியும்?
9
6
4
3
300 இக்கும் 500 இக்கும் இடையே _______ முழு வர்க்க எண்கள் உள்ளன.
5
6
3
4
√48 இன் தோராய மதிப்பானது ______ இக்குச் சமம்
5
6
7
8
73 இன் கனத்திலுள்ள ஒன்றுகளின் இலக்கம் _____ ஆகும்.
1
7
6
5
0.000004913 இன் கனமூலம் ______ ஆகும்.
0.071
0.017
0.0017
0.0071
79570 என்ற ஒரு முழு கன எண்ணல்ல.
சரி
தவறு
0.0012 இன் கனமானது 0.000001728 ஆகும்.
சரி
தவறு
3333 உடன் மிகச் சிறிய எண்ணான _______ ஐ கூட்டினால், அது ஒரு முழு கன எண்ணாகும்.
42
41
43
40
√180 இன் மதிப்பானது ______ மற்றும் ____ என்ற முழுக்களுக்கு இடையே இருக்கும்.
13 , 14
12 , 11
14, 15
15,16
