Worksheets8M-U1 -Full-Fill ups
Total questions: 12
Worksheet time: 3600secs
Name
Class
Date
1.
-8/3 மற்றும் 8/3 ஆகிய விகிதமுறு எண்கள் (a) இலிருந்து சம தொலைவில் இருக்கும்
2.
15/-4 என்ற விகிதமுறு எண்ணின் தசம வடிவம் (a) ஆகும்
3.
58/-78 என் திட்ட வடிவம் (a) ஆகும்
4.
(a) என்ற விகிதமுறு எண்ணுக்கு தலைகீழி கிடையாது
5.
-1 இன் பெருக்கல் நேர்மாறு (a) ஆகும்
6.
77 இன் வர்க்கத்தில் உள்ள ஒன்றுகள் இலக்கமானது (a) ஆகும்
7.
(-1) இரட்டை முழு எண் என்பது (a) ஆகும்
8.
a#0 எனில் a⁰ (a) ஆகும்
9.
(-2)-7 = (a) ஆகும்
10.
(-1/3)-5 = (a) ஆகும்
11.
ஓர் ஈரிலக்க எண்ணின் கனத்தில் அதிகபட்சமாக (a) இலக்கங்கள் இருக்கும்
12.
73 இன் கனத்திலுள்ள ஒன்றுகளின் இலக்கம் (a) ஆகும்
100 %
