wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரைபடங்கள்

Total questions: 8

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

X அச்சும் Y அச்சும் சந்திக்கும் புள்ளி------ ஆகும்.

a)

(1,1)

b)

(0,0)

c)

(1,0)

d)

(0,1)

2.

மூன்றாவது கால்பகுதியில் அமைந்துள்ள புள்ளியின் ஆயத்தொலைவுகள் எப்போதும் ------ ஆக இருக்கும்.

a)

(x,y)

b)

(-x,y)

c)

(-x,-y)

d)

(x,-y)

3.

(-5,0) என்ற புள்ளி ----- அச்சின் மீது அமைந்திருக்கும்.

(a)  

4.

X அச்சின் மீது Y இன் ஆயத்தொலைவானது எப்போதும் ----- ஆகும்

(a)  

5.

Y அச்சுக்கு இணையாகச் செல்லும் நேர்கோட்டில் ------- ஆயத்தொலைவு சமம் ஆகும்.

(a)  

6.

y=px இங்கு p ϵ\epsilon  z என்ற நேர்கோடானது எப்போதும் ---- வழியாகச் செல்லும்


a)

(0,0) ஆதிப்புள்ளி


b)

(1,1)


c)

(1,0)


d)

(2,0)


7.

X= 4 மற்றும் Y=-4 என்ற கோடுகள் சந்திக்கும் புள்ளி -----

a)

(4,-4)

b)

(4,4)

c)

(-4,-4)

d)

(-4,4)

8.

கொடுக்கப்பட்ட வரைபடத்தின் அளவுத்திட்டம்

x அச்சின் மீது 1 செ மீ=----- அலகுகள்

y அச்சின் மீது 1 செ மீ=-------அலகுகள்

a)

3,5

b)

3,3

c)

5,5

d)

5,3