wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6M-U1-T3

Total questions: 10

Worksheet time: 3hrs 30mins

Name
Class
Date
1.

கூட்டுக

7 3/4 + 6 1/4 =_______

a)

11 1/4

b)

12 1/4

c)

13 1/4

d)

14 1/4

2.

கழிக்க

5 1/2 - 3 1/3 = ______

a)

1 5/6

b)

2 5/6

c)

3 5/6

d)

4 5/6

3.

ஒரு முழு எண் மற்றும் தகுபினத்தின் கூடுதல்_____ எனப்படும்

a)

தகு பின்னம்

b)

தகா பின்னம்

c)

கலப்பு பின்னம்

d)

பின்னம்

4.

வகுக்க

8 ÷ 1/2 = ?

a)

13

b)

14

c)

8

d)

16

5.

(a)   என்ற எண்ணிற்கு அதே எண்ணே தலைகீழாக அமையும்

6.

சரியா தவறா எனக் கூறுக

3 1/2 என்பதை 3+1/2 எனவும் எழுதலாம்

a)

சரி

b)

தவறு

7.

சரியா தவறா எனக் கூறுக

இரண்டு தகப்பினங்களின் கூடுதல் எப்பொழுதும் தகாபினமாக இருக்கும்

a)

சரி

b)

தவறு

8.

சரியா தவறா எனக் கூறுக

13/4 ன் கலப்பு பின்னம் 3 1/4 ஆகும்

a)

சரி

b)

தவறு

9.

சரியா தவறா எனக் கூறுக

தகா பின்னத்தின் தலையில் எப்பொழுதும் ஒரு தகுபின்னமாக இருக்கும்

a)

சரி

b)

தவறு

10.

சரியா தவறா எனக் கூறுக

3 1/4 × 3 1/4 = 9 1/16

a)

சரி

b)

தவறு