wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விகிதமுறு எண்கள்1.1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கோடிட்ட இடங்களை நிரப்புக:
  195-\frac{19}{5}  ஆனது _________மற்றும்________ என்ற முழுக்களுக்கிடையேஇருக்கும் 

a)

-4,-3

b)

-1,-2

c)

-19,5

d)

-5,-6

2.

0.44 ஆல் குறிக்கப்படும் விகிதமுறு எண்________ ஆகும்.

a)

44

b)

1125\frac{11}{25}

c)

4.4

d)

4410\frac{44}{10}

3.

  +5878\ \frac{+58}{-78}   இன் திட்ட வடிவம்________ ஆகும்.

a)

 5878\frac{58}{78}  

b)

 2939\frac{-29}{39}   

c)

 58+78\frac{-58}{+78}  

d)

 5878\frac{-58}{-78}  

4.

  512 +715\ \frac{-5}{12}\ +\frac{7}{15}  இன் மதிப்பு________ ஆகும்.

a)

 1227\frac{-12}{27}  

b)

 227\frac{2}{27}  

c)

 120\frac{1}{20}  

d)

 120\frac{-1}{20}  

5.

 (1523) ÷(+3046)\left(\frac{-15}{23}\right)\ \div\left(\frac{+30}{-46}\right)   இன் மதிப்பு________ ஆகும்

a)

1

b)

3

c)

2

d)

4

6.

மிகச் சிறிய விகிதமுறு எண் 0 ஆகும்

a)

சரி

b)

தவறு

7.

0 மற்றும் 1 இக்கு இடை யில் எண்ணற்ற விகிதமுறு எண்கள் உண்டு

a)

சரி

b)

தவறு

8.

தலை கீழி இல்லாத விகிதமுறு எண் 0 ஆகும்.

a)

சரி

b)

தவறு

9.

தன்னையே தலை கீழியாகக் கொண்ட ஒரே விகிதமுறு எண் –1 ஆகும்

a)

சரி

b)

தவறு

10.

0 மற்றும் –1 ஆகியவை அவற்றையேக் கூட்டல் நேர்மாறுகளாகக் கொண்ட விகிதமுறு

எண்கள் ஆகும்.

a)

சரி

b)

தவறு