Worksheets6th
Total questions: 10
Worksheet time: 20mins
{1,2,3,...}
இயல் எண்களின் கணம்
முழு எண்களின் கணம்
முழுக்களின் கணம்
குறை எண்கள்
{...,-3,-2,-1,0,1,2,3,...}
இயல் எண்களின் கணம்
முழு எண்களின் கணம்
முழுக்கள்
மிகை எண்கள்
-6 ☐ 3 பெட்டியில் நிரப்புவதற்கு கீழ்க்காணும் எந்த குறியீடு பொருத்தமானது
<
=
>
=
-100000 ☐ 1000 பெட்டியில் நிரப்புவதற்கு கீழ்க்காணும் எந்த குறியீடு பொருத்தமானது
>
=
<
=
-6 ற்கும் 5 ற்கும் இடையில் எத்தனை இயல் எண்கள் உள்ளன?
5
4
10
12
-6 ற்கும் 5 ற்கும் இடையில் எத்தனை முழுக்கள் உள்ளன?
5
4
12
10
6 செ.மீ பக்க அளவுகொண்ட சதுரத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு முறையே
24 செ.மீ மற்றும் 26 செ.மீ2
24 செ.மீ மற்றும் 36 செ.மீ2
36 செ.மீ மற்றும் 24 செ.மீ2
36 செ.மீ மற்றும் 16 செ.மீ2
நீளம் 6 செ.மீ அகலம் 4 செ.மீ கொண்ட செவ்வகத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு முறையே
20 செ.மீ 34 செ.மீ2
20 செ.மீ 24 செ.மீ2
10 செ.மீ 34 செ.மீ2
20 செ.மீ 14 செ.மீ2
அடிப்பக்கம் 6 செ.மீ உயரம் 4 செ.மீ கொண்ட முக்கோணத்தின் பரப்பளவு ?
24 செ.மீ
24 செ.மீ2
12 செ.மீ
12 செ.மீ2
நீளம் 6 செ.மீ அகலம் 4 செ.மீ கொண்ட செவ்வகத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு முறையே
20 செ.மீ 34 செ.மீ2
20 செ.மீ 24 செ.மீ2
10 செ.மீ 34 செ.மீ2
20 செ.மீ 14 செ.மீ2
