wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விகிதம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ரூ.3இக்கும் ரூ.5 இக்கும் உள்ள விகிதம்

a)

3:5

b)

5:3

c)

5:8

d)

8:3

2.

3 மீ இக்கும் 200 செ.மீ இக்கும் உள்ள விகிதம்---------

a)

3:200

b)

200:3

c)

3:2

d)

2:3

3.

5 கி.மீ இக்கும் 400 மீ இக்கும் உள்ள விகிதம்______

a)

400:5

b)

5:400

c)

5:4

d)

25:2

4.

75 பைசாவுக்கும் ரூ. 2 க்கும் உள்ள விகிதம்____

a)

75:2

b)

2:75

c)

3:8

d)

8:3

5.

130 செ.மீ இக்கும் 1 மீ இக்கும் உள்ள விகிதம் 13:10

a)

சரி

b)

தவறு

6.

ரூ.1 க்கும் 20 பைசாவுக்கும் உள்ள விகிதம் ______

a)

1:5

b)

1:2

c)

2:1

d)

5:1

7.

1 மீ இக்கும் 50 செ.மீ இக்கும் உள்ள விகிதம்____

a)

1:50

b)

50:1

c)

2:1

d)

1:2

8.

ஒரு சன்னலின் நீள அகலங்கள் முறையே 1 மீ மற்றும் 70 செ.மீ எனில் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம்______

a)

1:7

b)

7:1

c)

7:10

d)

10:7

9.

முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்களின் எண்ணிக்கைக்கு இடையே உள்ள விகிதம்_________

a)

4:3

b)

3:4

c)

3:5

d)

3:2

10.

அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்______

a)

10:50

b)

50:10

c)

5:1

d)

1:5