wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Place value

Total questions: 15

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

543.126 ல் 6ன் இட மதிப்பு

a)

6/10

b)

6/100

c)

6/1000

d)

ஒன்றுகள்

2.

36.765ல் 7ன் இட மதிப்பு

a)

7/10

b)

7/100

c)

7/1000

d)

பத்துகள்

3.

872,549 என்ற எண்ணில் 8ன் இடமதிப்பு

a)

பத்தாயிரம்

b)

ஆயிரம்

c)

நூறு

d)

லட்சம்

4.

சிவப்பு நிறத்தில் உள்ள 8 ன் இடமதிப்பு என்ன?

8888

a)

8000

b)

800

c)

80

d)

8

5.

1,000 + 300 + 50 + 7 என்ற எண்ணின் திட்ட வடிவம் என்ன?

a)

10,357

b)

1,305

c)

1,357

d)

13, 507

6.

7,809 என்ற எண்ணின் விரிவாக்கம் என்ன?

a)

70,000 + 800 + 9

b)

7,000 + 800 + 0 + 9

c)

7,000 + 800 + 90

d)

7,000 + 800 + 9

7.

263.709 என்ற எண்ணில் நூறில் ஒன்றுகள் என்ற இடத்தில் உள்ள மதிப்பு என்ன?

a)

2

b)

9

c)

0

d)

7

8.

6.3529 என்ற எண்ணில் 2 இன் இட மதிப்பு என்ன?

a)

நூறில் இரண்டு

b)

ஆயிரத்தில் இரண்டு

c)

ஒன்று

d)

பத்தில் 2

9.

சிவப்பு நிறத்தில் உள்ள எண்ணின் இட மதிப்பு என்ன 9.03?

a)

3/10

b)

3/100

c)

30

d)

3/100

10.

5/100 =______?

a)

0.05

b)

.005

c)

0.5

d)

5.0

11.

இருநூற்று எண்பத்து எட்டு மற்றும் பத்தில் ஒன்று

a)

20088.1

b)

288.1

c)

200.881

d)

200.81

12.

இரண்டு மற்றும் 3/10

a)

2.3

b)

2310

c)

.230

d)

23.10

13.

4 and 16/100

a)

4.016

b)

4.16

c)

4.0016

d)

.416

14.

43.56 என்ற எண்ணில் பத்தில் ஒன்றுகள் என்ற இடத்தில் உள்ள மதிப்பு என்ன?

a)

4

b)

3

c)

5

d)

6

15.

245.97 என்ற எண்ணில் 7ன் இட மதிப்பு என்ன?

a)

7/100

b)

7/10

c)

7

d)

70