NEW
Font size
Worksheetsபகு / பகா எண்
Total questions: 15
Worksheet time: 8mins
1 முதல் 100 வரை எத்தனை பகா எண்கள் உள்ளன ?
22
24
25
26
1 முதல் 100 வரை எத்தனை பகு எண்கள் உள்ளன?
25
75
76
77
கீழ்க்காண்பனவற்றுள் எது பொது எண்ணாகும்?
0
1
2
9
பின்வருவனவற்றுள் எது பகா எண்ணாகும்?
9
11
15
20
பகு எண்ணைத் தெரிவு செய்க.
11
19
21
23
1 முதல் 30 வரை எத்தனை பகா எண்கள் உள்ளன ?
9
10
11
12
பின்வருவனவற்றுள் எது பகா எண்ணின் தன்மை ஆகும்?
பொது எண்ணால் வகுக்க முடியும்.
பொது எண்ணால் வகுக்க முடியாது .
இரண்டால் வகுக்கலாம்.
ஒன்றால் மட்டுமே வகுக்க முடியும்.
50 முதல் 60 வரை உள்ள பகா எண்களைக் குறிப்பிடுக.
53
53,59
51,53,59
51,53,57,59
பகா எண்ணை இப்படியும் அழைக்கலாம்.
பொது எண்
முதன்மை எண்
பகு எண்
இயல் எண்
10 முதல் 20 வரை எத்தனை ஒற்றைப்படை எண்கள் உள்ளன?
5
7
7
9
83, 89
பகு எண்
பகா எண்
1
பகு எண்
பகா எண்
பொது எண்
வகுக்கும் எண்
இதில் எது பகா எண்?
31
44
36
99
7 , 17, 37, 47, 67, 97 - இவைகள்
இரண்டு நேர்வகுத்திகள் மட்டுமே உடையவை
இரண்டுக்கும் மேல் நேர்வகுத்திகள் உடையவை.
பகு எண்
இரட்டைப்படை
90 - 100 வரை ______________ பகா எண்கள் உள்ளன.
2
3
4
5
