Worksheetsவட்டம் ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 12mins
Name
Class
Date
1.
சரியான இணை யாது ?
a)
y= விட்டம்
x= ஆரம்
z=மையம்
b)
y= ஆரம்
x= விட்டம்
z=மையம்
c)
y= மையம்
x= ஆரம்
z=விட்டம்
2.
ஒரு வட்டத்தில் ____________ ஆரங்கள் வரைய முடியும்
a)
100
b)
எண்ணற்ற
c)
10
3.
ஒரு வட்டத்தில் எதிரெதிரே உள்ள புள்ளிகளை மையப் புள்ளி வழி இணைக்கும் போது கிடைக்கும் நாணை ____________ என்போம்
a)
விட்டம்
b)
கோடு
c)
ஆரம்
4.
ஒரு வட்டத்தில் ஆரம் 4 cm என்றால் விட்டத்தில் நீளம் எவ்வளவு ?
a)
6
b)
8
c)
12
5.
குறிப்பிடுக
a)
10
b)
14
c)
16
6.
விட்டத்தின் நீளம் என்ன ?
a)
12
b)
10
c)
8
7.
ஆரத்தின் நீளம் என்ன?
a)
10
b)
5
c)
3
8.
சரியான இணையைக் குறிப்பிடு
a)
i= 150
ii = 130
iii = 80
b)
i= 150
ii = 80
iii = 130
c)
i= 130
ii = 150
iii = 80
9.
ஒரு வட்டத்தின் முழு பாகை 360 ஆகும் .
a)
சரி
b)
தவறு
10.
எந்த இணை சரியான மையப்பகுதிகளைக் குறிப்பிடுகிறது
a)
i = A
ii = D
iii = C
b)
i = C
ii = A
iii = D
c)
i = B
ii = A
iii = B
100 %
