wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Perimeter & Area

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

எந்தச் செவ்வகத்தின் சுற்றளவு மிக நீளமானது?

a)
b)
c)
d)
2.

படம் 1, இணைக்கப்பட்ட ஒரு சதுரத்தையும் இரு செங்கோண முக்கோணங்களையும் காட்டுகிறது.
முழுப்படத்தின் பரப்பளவை  cm2cm^2  இல் கணக்கிடுக

a)

54

b)

60

c)

66

d)

78

3.

படம் 2, ஒரு சமப் பக்க முக்கோணத்தையும் ஒரு செவ்வகத்தையும் காட்டுகிறது.
கருமையாக்கப்பட்ட பாகத்தின் பரப்பளவை  cm2cm^2  இல் கணக்கிடுக

a)

14

b)

16

c)

18

d)

25

4.

படம் 3, RSTU எனும் ஒரு சதுரத்தையும் ABC எனும் ஒரு சமப்பக்க முக்கோணத்தையும் காட்டுகிறது.
கருமையாக்கப்பட்ட பாகத்தின் பரப்பளவு 14 cm2cm^2  ஆகும். கருமையாக்கப்படாத பாகத்தின் பரப்பளவை  cm2cm^2  இல் கணக்கிடுக

a)

64

b)

50

c)

40

d)

32

5.

படம் 4, PQRS எனும் ஒரு சதுரத்தைக் காட்டுகிறது.

கருமையாக்கப்படாத பாகத்தின் சுற்றளவு 12cm ஆகும். கருமையாக்கப்பட்ட பாகத்தின் சுற்றளவை cmஇல் கண்டுபிடி.

a)

22

b)

23

c)

24

d)

25

6.

படம் 5, PQRS எனும் ஒரு செவ்வகத்தைக் காட்டுகிறது.

கருமையாக்கப்படாத பாகத்தின் சுற்றளவு 18cm ஆகும். கருமையாக்கப்பட்ட பாகத்தின் சுற்றளவைக் கண்டுபிடி.

a)

38

b)

34

c)

28

d)

24

7.

படம் 6, ஒரு சதுரத்தைக் காட்டுகிறது.
மேற்காணும் படத்தின் பரப்பளவு 36 cm2cm^2 . முழுப் படத்தின் சுற்றளவைக் கணக்கிடுக.

a)

12cm

b)

24cm

c)

34cm

d)

44cm

8.

படம் 7, ஒரு சதுரத்தைக் காட்டுகிறது.

மேற்காணும் படத்தின் சுற்றளவு 32cm. முழுப் படத்தின் பரப்பளவைக் கணக்கிடுக.

a)

36 cm2cm^2

b)

49 cm2cm^2

c)

64 cm2cm^2

d)

81 cm2cm^2

9.

படம் 8, ஒரு செவ்வகத்தைக் காட்டுகிறது.
மேற்காணும் படத்தின் பரப்பளவு 40 cm2cm^2 . முழுப் படத்தின் சுற்றளவைக் கணக்கிடுக 

a)

26cm

b)

45cm

c)

55cm

d)

65cm

10.

படம் 9, ஒரு செவ்வகத்தைக் காட்டுகிறது.

மேற்காணும் படத்தின் சுற்றளவு 14cm. முழுப் படத்தின் பரப்பளவைக் கணக்கிடுக.

a)

10 cm2cm^2

b)

12 cm2cm^2

c)

14 cm2cm^2

d)

16 cm2cm^2