NEW
Font size
Worksheetsசராசரி
Total questions: 10
Worksheet time: 5mins
முதல் 5 ஒற்றை எண்களின் சராசரி என்ன?
4
5
6
7
முதல் 5 இரட்டைப்படை எண்களின் சராசரி என்ன?
4
5
6
7
முதல் 10 இயல் எண்களின் சராசரி
25
55
5.5
2.5
x,x+2,x+4,x+6,x+8 என்ற விவரங்களின் சராசரி 18 எனில் x ன் மதிப்பு
12
16
20
60
a, b ,c ன் சராசரி 12 மற்றும் b ,c ன் சராசரி மதிப்பு 15 எனில் a ன் மதிப்பு
4
5
6
7
10 குழந்தைகளின் சராசரி மதிப்பெண் 80 எனில் அவர்களின் மொத்த மதிப்பெண்
300
800
200
400)
10 எண்களின் கூட்டுச்சராசரி -7 ஒவ்வொரு எண்ணுடன் 5 ஐ கூட்டினால் கிடைக்கும் புதிய கூட்டுச்சராசரி
-2
12
-7
-12
a,6,7,8,5 மற்றும் x ஆகியவற்றின் கூட்டுச்சராசரி 8 எனில் x ன் மதிப்பு
48
13
15
12
11 முடிவுகளில் சராசரி 50 ஆகும். முதல் 6 முடிவுகளின் சராசரி 49 மற்றும் கடைசி 6 முடிவுகளின் சராசரி 52 எனில் ஆறாவது முடிவு என்ன?
58
57
56
55
5 எண்களின் சராசரி 40 அவ்வெண்களின் ஒன்றை நீக்கும்போது சராசரியின் மதிப்பு 10 குறைந்தால் அந்த நீக்கப்பட்ட மதிப்பு யாது?
60
40
80
100
