wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10maths unit8

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

சராசரியிலிருந்து கிடைக்கப்பெற்ற தரவுப் புள்ளிகளுடைய விலக்கங்களின் கூடுதலானது

a)

எப்போதும் குறை எண்

b)

எப்போதும் மிகை எண்

c)

பூச்சியமற்ற முழுக்கள்

d)

பூச்சியம்

2.

முதல் 20 இயல் எண்களின் விலக்க வர்க்கச் சராசரியானது

a)

44. 25

b)

32. 25

c)

30

d)

33. 25

3.

ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக்கெழு முறையே 4 மற்றும் 87.5% எனில் திட்ட விலக்கமானது

a)

3

b)

3.5

c)

2.5

d)

4.5

4.

8,8,8,8,8. . . ,8 ஆகிய தரவின் வீச்சு

a)

1

b)

0

c)

8

d)

3

5.

கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது பரவல் அளவை இல்லை?

a)

வீச்சு

b)

கூட்டுச் சராசரி

c)

திட்ட விலக்கம்

d)

விலக்கவர்க்கச் சராசரி

6.

x,y,zஆகியவற்றின் திட்ட விலக்கம் Pஎனில், 3x+5,3y+5,3z+5 ஆகியவற்றின் திட்ட விலக்கமானது

a)

3p+5

b)

p+5

c)

9p+15

d)

3p

7.

ஆங்கில எழுத்துகள்{a , b,..., z}யிலிருந்து ஓர் எழுத்து சம வாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது. அந்த எழுத்து xக்கு முந்தைய எழுத்துகளில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு

a)

23/26

b)

3/26

c)

1/13

d)

12/13

8.

ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது x/3 வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 2/3 எனில் xன் மதிப்பானது

a)

3

b)

2

c)

1

d)

1.5

9.

ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது அந்தப் பக்க எண்ணின் ஒன்றாம் இட மதிப்பான து 7 ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவானது

a)

3/IO

b)

3 /9

c)

7/10

d)

7/9

10.

கமலம் குலுக்கல் போட்டியில் கலந்து கொண்டாள். அங்கு மொத்தம் 135 சீட்டுகள் விற்கப் பட்டன. கமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு1/9 எனில், கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை

a)

15

b)

10

c)

20

d)

5

11.

p சிவப்பு,q நீல, rபச்சை நிறக் கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்பு கூழாங்கல் எடுப்பதற்கான நிகழ்தகவானது

a)

q/ P+q+r

b)

p+q/p+q+r

c)

P/p+q+r

d)

p+r/p+q+r

12.

ஒரு பணப் பையில்₹2000 நோட்டுகள்10 ம்,₹500 நோட்டுகள்15ம்,₹200நோட்டுகள் 25ம் உள்ளன ஒரு நோட்டு சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகிறது எனில் அந்த நோட்டு ₹500 நோட்டாகவோ அல்லது₹200 நோட்டாகவோ இருப்பதற்கான நிகழ்தகவு

a)

4/5

b)

2/3

c)

3/10

d)

1/5

13.

ஒரு தரவின் திட்ட விலக்கமானது 3 ஒவ்வொரு மதிப்பையும் 5 ஆல் பெருக்கினால் கிடைக்கும் புதிய தரவின் விலக்கவர்க்க சராசரியானது

a)

3

b)

225

c)

15

d)

5

14.

100 தரவுப்புள்ளிகளின் சராசரி 40 மற்றும் திட்ட விலக்கம் 3 எனில், விலக்கங்களின் கூடுதலானது

a)

160000

b)

30000

c)

40000

d)

160900