wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10 1st unit relations

Total questions: 15

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

n(A×B) = 6 மறறும் A = {1, 3} எனில், n(B) ஆனது

a)

1

b)

2

c)

3

d)

6

2.

A = {a,b, p}, B = {2, 3}, C = {p,q,r,s} எனில், n[(A UC)×B] ஆனது

a)

8

b)

20

c)

12

d)

16

3.

A = {1,2}, B = {1,2, 3, 4},C = {5,6} மறறும் D = {5, 6, 7, 8}எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று?

a)

(A×C) ⊂(B×D)

b)

(B×D)⊂(A×C)

c)

(A×B) ⊂(A×D)

d)

(D×A) ⊂(B×A)

4.

A = {1, 2, 3, 4, 5} -லிருந்து, B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B -ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக

a)

3

b)

2

c)

4

d)

8

5.

R = {(x,x2) | x ஆனது 13-ஐ விடக் குறைவான பகா எண்கள} என்ற உறவின் வீச்சகமானத

a)

{2,3,5,7}

b)

{2,3,5,7,11}

c)

{4,9,25,49,121}

d)

{1,4,9,25,49,121}

6.

(a +2, 4) மறறும் (5,2a +b) ஆகிய வரிசைச் சோடிகள் சமம் எனில், ( a ,b) என்பது

a)

(2, –2)

b)

(5,1)

c)

(2,3)

d)

(3,-2)

7.

n(A) = m மறறும் n(B) = n என்க.A -லிருந்து B-க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை.

a)

mn

b)

nm

c)

2mn-1

d)

2mn

8.

{(a, 8),(6,b)}ஆனது ஒரு சமனிச் சார்பு எனில், a மற்றும் b மதிப்புகளாவன முறையே (அ)) (ஆ) (இ) (ஈ)

a)

(8,6)

b)

(8,8)

c)

(6,8)

d)

(6,6)

9.

Let A = {1,2, 3, 4} B = {4, 8,9,10}என்க. சர்புf A: ® B ஆனது

f = {(1, 4),(2, 8),(3,9),(4,10)}} எனக் கொடுக்கப்பட்டால் f -என்பது

a)

(அ) பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு

b)

(ஆ) சமனிச் சார்பு

c)

(இ) ஒன்றுக்கொன்றான சார்பு

d)

(ஈ) உட்சார்பு

10.

f (x) = 2x2 மறறும் g( x)=1/3x எனில் f o gஆனத

a)

3/2x2

b)

2/3x2

c)

2/9x2

d)

1/6x2

11.

f A: ® B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n( B ) = 7 எனில் n( A ) ஆனத

a)

7

b)

49

c)

1

d)

14

12.

f மற்றும் g என்ற இரண்டு சார்புகளும f = {(0,1),(2, 0),(3,−4),(4,2),(5,7)}

g = {(0,2),(1, 0),(2, 4),(−4,2),(7, 0)}} எனக் கொடுக்கப்பட்டால் f o g -ன் வீச்சகமானத

a)

{0,2,3,4,5}

b)

{–4,1,0,2,7}

c)

{1,2,3,4,5}

d)

{0,1,2}

13.

f (x) = 1+x2எனில்

a)

f (xy) = f (x).f (y)

b)

(2) f (xy) >f (x).f (y)

c)

f (xy) <f (x).f (y)

d)

இவற்றில் ஒன்றுமில்லை

14.

g = {(1,1),(2, 3),(3,5),(4,7)}என்ற சார்பானதg(x) = ax + b

a)

(–1,2)

b)

(2, –1)

c)

(–1, –2)

d)

(1,2)

15.

f (x) = (x +1)3 −(x −1)3 குறிப்பிடும் சார்பானது

a)

(அ) நேரிய சார்பு

b)

ஒரு கனச் சார்பு

c)

தலைகீழ்ச் சார்பு

d)

இருபடிச் சார்பு