wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பு கணிதம்-பாடம்-1 உறவுகளும்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

n(AxB)=6 மற்றும் A={1,3} எனில்,n(B) ஆனது

a)

1

b)

2

c)

3

d)

6

2.

A={a,b,p},B={2,3},C={p,q,r,s} எனில், n[(AUB)xB]ஆனது

a)

8

b)

20

c)

12

d)

16

3.

A={1,2},B={1,2,3,4},C={5,6} மற்றும் D={5,6,7,8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று?

a)

(AxC) \subset  (BxD)

b)

(BxD) \subset  (AxC)

c)

(AxB) \subset  (AxD)

d)

(DxA) \subset  (BxA)

4.

A={1,2,3,4,5} -லிருந்து,B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B-ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை

a)

3

b)

2

c)

4

d)

8

5.

R={(x,x2) /x ஆனது 13 ஐவிடக்குறைவான பகா எண்கள் } என்ற உறவின் வீச்சகமானது

a)

{2,3,5,7}

b)

{2,3,5,7,11}

c)

{4,9,25,49,121}

d)

{1,4,9,25,49,121}

6.

{a+2,4} மற்றும் {5,2a+b} ஆகிய வரிசைச்சோடிகள் சமம் எனில் (a,b) என்பது

a)

(2,-2)

b)

(5,1)

c)

(2,3)

d)

(3,-2)

7.

n(A)=m மற்றும் n(B)=n என்க.A -லிருந்து B க்கு வரையறுக்கப்பட்ட வெற்றுக்கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை

a)

mn

b)

nm

c)

2mn -1

d)

2mn

8.

{{a,8},{6,b}} ஆனது ஒரு சமனிச்சார்பு எனில்,a மற்றும் b மதிப்புகளாவன முறையே

a)

(8,6)

b)

(8,8)

c)

(6,8)

d)

(6,6)

9.

Let A={1,2,,3.4},B={4,8,9,10} என்க.சார்பு f:A \rightarrow  B ஆனது f={{1,4},{2,8},{3,9},{4,10}} எனக்கொடுக்கப்பட்டால் f -என்பது

a)

பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு

b)

சமனிச்சார்பு

c)

ஒன்றுக்கொன்றான சார்பு

d)

உட்சார்பு

10.

f(x)=2 x2x^2   மற்றும் g(x)= 13x\frac{1}{3x}  எனில்      f \circ  g-ஆனது

a)

 32x2\frac{3}{2x^2}  

b)

 23x2\frac{2}{3x^2}  

c)

 29x2\frac{2}{9x^2}  

d)

 16x2\frac{1}{6x^2}  

11.

f:A \rightarrow Bஆனது இருபுறச்சார்பு மற்றும் n(B)=7,எனில் n(A) ஆனது 

a)

7

b)

49

c)

1

d)

14

12.

f மற்றும் g என்றஇரண்டு சார்புகளும்
f={(0,1),(2,0),(3,-4),(4,2),(5,7)}
g={(0,2),(1,0),(2,4),(-4,2),(7,0)} என கொடுக்கப்பட்டால்    f \circ  g ன் வீச்சகமானது

a)

{0,2,3,4,5}

b)

{-4,1,0,2,7}

c)

{1,2,3,4,5}

d)

{0,1,2}

13.

f(x)= (1+x2)\sqrt{(1+x^2)} எனில் 

a)

f(xy)=f(x).f(y)

b)

f(xy) \ge  f(x).f(y)

c)

f(xy) \le  f(x).f(y)

d)

இவற்றில் எதுவுமில்லை

14.

 g={(1,1),(2,3),(3,5),(4,7)} என்ற சார்பானது   g(x)=  αx+β\alpha x+\beta  என கொடுக்கப்பட்டால்  α\alpha  மற்றும்  β\beta வ்வின் மதிப்பானது

a)

(-1,2)

b)

(2,-1)

c)

(-1,-2)

d)

(1,2)

15.

f(x)=(x+1)3-(x-1)3 குறிப்பிடும் சார்பானது

a)

நேரிய சார்பு

b)

ஒரு கனச்சார்பு

c)

தலை கீழ்ச்சார்பு

d)

இரு படிச்சார்பு