Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

SSLC-CHAPTER-4-TM

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்ட படத்தில்  ST ∥ QR, PS =2ST\ \parallel\ QR,\ PS\ =2  செ.மீ. மற்றும்  SQ=3SQ=3  செ.மீ.எனில்  Δ PQR\Delta\ PQR  -யின் பரப்பளவுக்கும்  Δ PQT\Delta\ PQT  -யின் பரப்பளவுக்கும் உள்ள  விகிதம்

a)

 25:425:4  

b)

 25:725:7  

c)

 25:1125:11  

d)

 25:1325:13  

2.

கொடுக்கப்பட்ட படத்தில்  ∠BAC  = 90°\angle BAC\ \ =\ 90\degree  மற்றும்  AD ⊥ BCAD\ \perp\ BC  எனில்

a)

 BD . CD = BC2BD\ .\ CD\ =\ BC^2  

b)

 AB . AC = BC2AB\ .\ AC\ =\ BC^2  

c)

 BD . CD = AD2BD\ .\ CD\ =\ AD^2  

d)

 AB . AC = AD2AB\ .\ AC\ =\ AD^2  

3.

கொடுக்கப்பட்ட படத்தில்  PR=26PR=26  செ.மீ.,  QR=24QR=24  செ.மீ.,  ∠PAQ = 90°\angle PAQ\ =\ 90\degree ,  PA = 6PA\ =\ 6   செ.மீ. மற்றும்  QA = 8QA\ =\ 8  செ.மீ. எனில்  ∠PQR \angle PQR\   -ஐக் காண்க

a)

 80°80\degree  

b)

 85°85\degree  

c)

 75°75\degree  

d)

 90°90\degree  

4.

படத்தில் - O -வை மையமாக உடைய வட்டத்தின் தொடுகோடுகள் CP மற்றும் கிக் ஆகும். ARB ஆனது வட்டத்தின் மீதுள்ள புள்ளி R வழியாகச் செல்லும் மற்றொரு தொடுகோடு ஆகும். CP =11 செ.மீ. மற்றும் பிக்=7 செ.மீ., எனில் BR -யின் நீளம்

a)


66 செ.மீ.

b)

55 செ.மீ.

c)

88 செ.மீ.

d)

44 செ.மீ.

5.

படத்தில் உள்ளவாறு  OO   -வை மையமாகக் கொண்ட வட்டத்தின் தொடுகோடு  PRPR   எனில்  ∠POQ\angle POQ  ஆனது

a)

 120°120\degree  

b)

 100°100\degree  

c)

 110°110\degree  

d)

 90°90\degree  

6.

 ABDE=BCFD\frac{AB}{DE}=\frac{BC}{FD} எனில், ABCABC   மற்றும்  EDFEDF  எப்பொழுதும் வடிவொத்தவையாக அமையும்

a)

 ∠B = ∠E\angle B\ =\ \angle E  

b)

 ∠A = ∠D\angle A\ =\ \angle D  

c)

 ∠B = ∠D\angle B\ =\ \angle D  

d)

 ∠A = ∠F\angle A\ =\ \angle F  

7.

 Δ LMN\Delta\ LMN  -யில்  ∠ L = 60°\angle\ L\ =\ 60\degree ,  ∠ M =50°\angle\ M\ =50\degree   மேலும்,  Δ LMN ∼ Δ PQR\Delta\ LMN\ \sim\ \Delta\ PQR  எனில்,  ∠ R\angle\ R  -யின் மதிப்பு

a)

 40°40\degree  

b)

 70°70\degree  

c)

 30°30\degree  

d)

 110°110\degree  

8.

இருசமபக்க முக்கோணம்  Δ ABC\Delta\ ABC  -யில்  ∠C = 90°\angle C\ =\ 90\degree  மற்றும்  AC = 5AC\ =\ 5  செ.மீ. எனில்  ABAB  ஆனது

a)

 2.52.5  செ.மீ.

b)

 55  செ.மீ.

c)

 1010  செ.மீ.

d)

 525\sqrt{2}  செ.மீ.

9.

இரு வடிவொத்த முக்கோணங்கள்  Δ ABC\Delta\ ABC  மற்றும்  Δ PQR\Delta\ PQR  -யின் சுற்றளவுகள் முறையே  3636  செ.மீ. மற்றும்  2424  செ.மீ. ஆகும்.    PQ = 10PQ\ =\ 10  செ.மீ.எனில் ,  ABAB  -யின் நீளம்

a)

 6236\frac{2}{3} செ.மீ.

b)

 1063\frac{10\sqrt{6}}{3}  செ.மீ.

c)

 662366\frac{2}{3}  செ.மீ.

d)

 1515  செ.மீ.

10.

 Δ ABC\Delta\ ABC -யில்  DE ∥ BCDE\ \parallel\ BC  .   AB = 3.6AB\ =\ 3.6  செ.மீ.,  AC = 2.4AC\ =\ 2.4  செ.மீ.  மற்றும்  AD = 2.1AD\ =\ 2.1  செ.மீ. எனில்,  AEAE  -யின் நீளம்

a)

 1.41.4  செ.மீ.

b)

 1.81.8  செ.மீ.

c)

 1.21.2  செ.மீ.

d)

 1.051.05  செ.மீ.

11.

 Δ ABC\Delta\ ABC  -யில்  ADAD  ஆனது  ∠ BAC\angle\ BAC  -யின் இரு சமவெட்டி  AB =8AB\ =8  செ.மீ.,  BD=6BD=6  செ.மீ. மற்றும்  DC=3DC=3   செ.மீ. எனில் பக்கம்  ACAC  -யின் நீளம்

a)

 66  செ.மீ.

b)

 44  செ.மீ.

c)

 33  செ.மீ.

d)

 88  செ.மீ.

12.

 66  மீ மற்றும்  1111  மீ உயரமுள்ள இரு கம்பங்கள் சமதளத் தரையில் செங்குத்தாக உள்ளன.  அவற்றின் அடிகளுக்கு இடையேயுள்ள தொலைவு  1212  மீ எனில் அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு என்ன?

a)

 1313  மீ

b)

 1414  மீ

c)

 1515  மீ

d)

 12.812.8  மீ

13.

வட்டத்தின் தொடுகோடும் அதன் ஆரமும் செங்குத்தாக அமையும் இடம்

a)

மையம்

b)

தொடு புள்ளி

c)

முடிவிலி

d)

நாண்

14.

வட்டத்தின் வெளிப்புறப் புள்ளியிலிருந்து வட்டத்திற்கு எத்தனை தொடுகோடுகள் வரையலாம்?

a)

ஒன்று

b)

இரண்டு

c)

முடிவற்ற எண்ணிக்கை

d)

பூஜ்ஜியம்

15.

 OO -வை மையமாக உடைய வட்டத்திற்கு வெளியேயுள்ள புள்ளி  PP  -யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகள்  PAPA  மற்றும்  PBPB  ஆகும்.  ∠ APB =70°\angle\ APB\ =70\degree  எனில்,  ∠AOB\angle AOB  -யின் மதிப்பு

a)

 100°100\degree  

b)

 110°110\degree  

c)

 120°120\degree  

d)

 130°130\degree