wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

10 maths red les 2

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

யூக்ளிடின்  வகுத்தல் துணைத் தேற்றத்தின்படி, a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு, தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r, a=bq+r என்றவாறு அமையுமானால், இங்கு r ஆனது

a)

1<r<b

b)

0<r<b

c)

0≤r<b

d)

0<r≤b

2.

. யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும்

9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்

a)

0,1,8

b)

1,4,8

c)

0,1,3

d)

1,3,5

3.

65 மற்றும் 117-யின் மீ.பொ.வ-வை 65m-117 என்ற வடிவில் எழுதும்போது, m-யின் மதிப்பு

a)

4

b)

2

c)

1

d)

3

4.

1729-ஐ பகாக் காரணிப்படுத்தும் போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல்

a)

1

b)

2

c)

3

d)

4

5.

1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும்

மிகச்சிறிய எண்

a)

2025

b)

5220

c)

5025

d)

2520

6.

F₁ = 1 , F₂ = 3 மற்றும் Fₙ= Fₙ₋₁+Fₙ₋₂

எனக் கொடுக்கப்படின் F₅ஆனது

a)

3

b)

5

c)

8

d)

11

7.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில்,

பின்வரும் எண்களில் எது இந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் அமையும்?

a)

4551

b)

10091

c)

7881

d)

13531

8.

ு கூட்டுத் தொடர்வரிசையின் 6வது உறுப்பின் 6 மடங்கும் 7 வது உறுப்பின் 7 மடங்கும் சமம்

எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் 13-வது உறுப்பு

a)

0

b)

6

c)

7

d)

13

9.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில்,

அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்.

a)

16m

b)

62m

c)

31m

d)

31/2 m