wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Multiple Choice

Total questions: 12

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

n(A)= m மற்றும் n(B) = n என்க. A யிலிருந்து B க்கு வரையறுக்கப்பட்ட வெற்றுக்கணமில்லாத உறவுகளின்களின் மொத்த எண்ணிக்கை ---------------

a)

2mn2^{mn}

b)

2mn12^{mn}-1

c)

2mn+12^{mn}+1

d)

2mn2n2^{mn}-2^n

2.

A={2,5,7},B={a,b} ,C={w,x,y,z} எனில் n[(AUC)xB] =

a)

12

b)

20

c)

9

d)

16

3.

 f(x)=(x+1)3(x1)3ிி f\left(x\right)=\left(x+1\right)^3-\left(x-1\right)^3குறிப்பிடும்\ சார்பானது  

a)

நேரிய சார்ப

b)

ஒரு கனச் சார்பு

c)

இருபடிச் சார்பு

d)

தலைகீழ் சார்ப

4.

A={1,2,3,4},B={4,8,9,10} என்க. சார்பு  f:ABf:A\rightarrow B  ஆனது f={(1,4),(2,8),(3,9),(4,10)} எனில் f என்பத

a)

பலவற்றிலிருந்து ஒன்றுக்கொன்றான சார்பு

b)

சமனிச் சார்ப

c)

உட்சார்ப

d)

ஒன்றுக்கொன்றான சார்பு

5.

n(AxB)=6 மற்றும் A={1,3} எனில் n(B)=-----------

a)

3

b)

2

c)

1

d)

6

6.

 R={(x,x2): x  13  ி   }R=\left\{\left(x,x^2\right):\ x\ ஆனது\ 13\ ஐ\ விடக்\ குறைவான\ பகா\ எண்கள்\right\}  என்ற உறவின் வீச்சகமானது

a)

{1,4,9,16,25,36,49,64}

b)

{4,9,25,49,121}

c)

{2,3,5,7}

d)

{2,3,5,7,11}

7.

 g={(1,1),(2,3),(3,5),(4,7)}   g(x)=x+β  ,   β ி ிg=\left\{\left(1,1\right),\left(2,3\right),\left(3,5\right),\left(4,7\right)\right\}\ என்ற\ சார்பானது\ g\left(x\right)=\propto x+\beta\ எனக்\ கொடுக்கப்பட்டால்,\ \propto\ மற்றும்\ \beta\ வின்\ மதிப்பானது  

a)

(-1,2)

b)

(-1,-2)

c)

(2,-1)

d)

(1,2)

8.

 f:AB     η(B)=7 ி η(A)= f:A\rightarrow B\ ஆனது\ இருபுறச்\ சார்பு\ மற்றும்\ \eta\left(B\right)=7\ எனில்\ \eta\left(A\right)=\ --- 

a)

1

b)


49

c)

7

d)

14

9.

 {(a,0),(8,b)}\left\{\left(a,0\right),\left(8,b\right)\right\}  ஆனது ஒரு சமனிச் சார்பு எனில் a மற்றும் b-ன் மதிப்புகளாவன

a)

(0,8)

b)

(8,0)

c)

(8,8)

d)

(6,6)

10.

A={1,2,3,4,5} -லிருந்து B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B-ல் உள்ள உறுப்புக்களின் எண்ணிக்கை -----------

a)

8

b)

3

c)

4

d)

2

11.

 f(x)=2x2    g(x)=13x ி fo g f\left(x\right)=2x^2\ மற்றும்\ \ \ g\left(x\right)=\frac{1}{3x}\ எனில்\ fo\ g\  ஆனது

a)

 16x2\frac{1}{6x^2}  

b)

 29x2\frac{2}{9x^2}  

c)

 23x2\frac{2}{3x^2}  

d)

 32x2\frac{3}{2x^2}  

12.

(a+2,4) மற்றும் (5,2a+5) ஆகிய வரிசைச்சோடிகள் சமம் எனில் (a,b) = ?

a)

(3,2)

b)

(3,-2)

c)

(2,3)

d)

(2,-3)