wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

15122022

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

f(x)=(x+1)3(x1)3f\left(x\right)=\left(x+1\right)^3-\left(x-1\right)^3 குறிப்பிடும் சார்பானது

a)

நேரிய சார்பு

b)

ஒரு கனச்சார்பு

c)

தலைகீழ் சார்பு

d)

இருபடிச் சார்பு

2.

t1, t2, t3, ...t_1,\ t_2,\ t_3,\ ...  என்பது ஒரு கூட்டுத்தொடர்வரிசை எனில், t6, t12, t18, ...t_6,\ t_{12},\ t_{18},\ ... என்பது

a)

ஒரு பெருக்குத்தொடர்

b)

ஒரு கூட்டுத்தொடர்

c)

ஒரு கூட்டுத்தொடர் வரிசையுமல்ல, பெருக்குத்தொடர் வரிசையு

d)

ஒரு மாறிலித்தொடர்

3.

q2x2+p2x+r2=0q^2x^2+p^2x+r^2=0 என் ற சமன்பாட்டின் மூலங்களின் வர்க்கங்கள், qx2+px+r=0qx^2+px+r=0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில், q, p, rq,\ p,\ r என்பன


a)

ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் உள்ளன

b)

ஒரு பெருக்கத் தொடர் வரிசையில் உள்ளன

c)

கூட்டுத் தொடர் வரிசை மற்றும் பெருக்குத் தொடர் வரிசை இரண்டிலும் உள்ளன

d)

இதில் எதுவும் இல்லை

4.

வட்டத்தின் தொடுகோடும் அதன் ஆரமும் செங்குத்தாக அமையும் இடம்

a)

மையம்

b)

தொடு புள்ளி

c)

முடிவிலி

d)

நாண்

5.

(i) l1: 3y=4x+5    (ii) l2:4y=3x1   \left(i\right)\ l_1:\ 3y=4x+5\ \ \ \ \left(ii\right)\ l_2:4y=3x-1\ \ \   (iii) l3:4y+3x=7   (iv) l4:4x+3y=2\left(iii\right)\ l_3:4y+3x=7\ \ \ \left(iv\right)\ l_4:4x+3y=2  எனக் கொடுக்கப்பட்ட நான்கு நேர்கோடுகளுக்குக் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது உண்மை

a)

l1l_1 மற்றும் l2l_2 செங்குத்தானவை

b)

l1l_1  மற்றும் l4l_4  இணையானவை

c)

l2l_2   மற்றும்  l4l_4   செங்குத்தானவை

d)

l2l_2   மற்றும் l3l_3   இணையானவை

6.

ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நீளத்திற்கும் உள்ள விகிதம் 3:1\sqrt{3}:1  எனில் சூரியனை காணும் ஏற்ற கோண அளவானது

a)

45°45°  

b)

30°30°  

c)

90°90°  

d)

60°60°  

7.

r1r_1   அலகுகள் ஆரமுள்ள ஒரு கோளப்பந்து உருக்கப்பட்டு r2r_2 அலகுகள் ஆரமுடைய 8 சம கோள பந்துகளாக ஆக்கப்படுகிறது எனில் r1:r2r_1:r_2  

a)

2:1

b)

1:2

c)

4:1

d)

1:4

8.

கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?

a)

P(A)>1P\left(A\right)>1

b)

0P(A)10\le P\left(A\right)\le1

c)

P(ϕ)=0P\left(\phi\right)=0

d)

P(A)+P(A)=1P\left(A\right)+P\left(\overline{A}\right)=1

9.

Y Y\ -   அச்சில் அமையும் புள்ளி  A A\ -   இன் செங்குத்துத் தொலைவு  88   மற்றும்  X X\ -   அச்சில் அமையும் புள்ளி  B B\ -   யின் கிடைமட்டத் தொலைவு  55   எனில், ABAB  என்ற நேர்கோட்டின் சமன்பாடு

a)

8x+5y=408x+5y=40  

b)

8x5y=408x-5y=40  

c)

x=8x=8  

d)

y=5y=5  

10.

ஓர் அரைக்கோளத்தின் மொத்தப்பரப்பு அதன் ஆரத்தினுடைய வர்க்கத்தின் ______________ மடங்காகும்

a)

π\pi

b)

4π4\pi

c)

3π3\pi

d)

2π2\pi