wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

SSLC-CHAPTER-5-TM

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

 (5,0), (0,5),(-5,0),\ (0,-5),  மற்றும்  (5,0)(5,0)  ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு

a)

 00   ச. அலகுகள்

b)

 2525   ச. அலகுகள்

c)

 55   ச. அலகுகள்

d)

எதுவுமில்லை

2.

ஒரு சுவரின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் சுவருக்கும் இடையே உள்ள தூரம் 1010 அலகுகள். அவரை  Y Y\ -  அச்சாகக் கருதினால், அந்த நபர் செல்லும் பாதை என்பது

a)

x=10x=10

b)

y=10y=10

c)

x=0x=0

d)

y=0y=0

3.

 x=11x=11  எனக் கொடுக்கப்பட்ட நேர்கோட்டின் சமன்பாடானது

a)

 XX-   அச்சுக்கு இணை

b)

 YY-   அச்சுக்கு இணை

c)

ஆதி புள்ளி வழிச் செல்லும்

d)

 (0,11)(0,11)   என்ற புள்ளி வழிச் செல்லும்

4.

 (5,7),(3,p),(5,7),(3,p),  மற்றும்  (6,6)(6,6)  என்பன ஒரு கோடமைந்தவை எனில்,  pp-   யின் மதிப்பு

a)

 33  

b)

 66  

c)

 99  

d)

 1212  

5.

 3xy=43x-y=4  மற்றும்  x+y=8x+y=8   ஆகிய நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி

a)

 (5,3)(5,3)  

b)

 (2,4)(2,4)  

c)

 (3,5)(3,5)  

d)

 (4,4)(4,4)  

6.

 (12,3),(4,a)(12,3),(4,a)   என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு  18\frac{1}{8}   எனில், a'a'  -யின் மதிப்பு

a)

 11  

b)

 44  

c)

 5-5  

d)

 22  

7.

 (0,0)(0,0)  மற்றும்  (8,8)(-8,8)   என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சாய்வு

a)

1-1

b)

11

c)

13\text{}\frac{1}{3}

d)

8-8

8.

கோட்டுத்துண்டு  PQPQ-  இன் சாய்வு  1,  PQ1,\ \ PQ   -க்கு செங்குத்தான இருசமவெட்டியின் சாய்வு

a)

 3\sqrt{3}  

b)

 3-\sqrt{3}  

c)

 13\frac{1}{\sqrt{3}}  

d)

 00  

9.

 Y Y\ -   அச்சில் அமையும் புள்ளி  A A\ -   இன் செங்குத்துத் தொலைவு  88   மற்றும்  X X\ -   அச்சில் அமையும் புள்ளி  B B\ -   யின் கிடைமட்டத் தொலைவு  55   எனில்,  ABAB  என்ற நேர்கோட்டின் சமன்பாடு

a)

 8x+5y=408x+5y=40  

b)

 8x5y=408x-5y=40  

c)

 x=8x=8  

d)

 y=5y=5  

10.

 7x3y+4=07x-3y+4=0   என்ற நேர் கோட்டிற்க்குச் செங்குத்தாகவும், ஆதி புள்ளி வழிச் செல்லும் நேர்கோட்டின் சமன்பாடு

a)

 2x3y+4=02x-3y+4=0  

b)

 3x7y+4=03x-7y+4=0  

c)

 3x+7y=03x+7y=0  

d)

 7x3y=07x-3y=0  

11.

 (i) l1: 3y=4x+5    (ii) l2:4y=3x1   \left(i\right)\ l_1:\ 3y=4x+5\ \ \ \ \left(ii\right)\ l_2:4y=3x-1\ \ \     (iii) l3:4y+3x=7   (iv) l4:4x+3y=2\left(iii\right)\ l_3:4y+3x=7\ \ \ \left(iv\right)\ l_4:4x+3y=2  எனக் கொடுக்கப்பட்ட நான்கு நேர்கோடுகளுக்குக் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது உண்மை

a)

 l1l_1  மற்றும் l2l_2 செங்குத்தானவை

b)

 l1l_1  மற்றும்  l4l_4  இணையானவை

c)

 l2l_2   மற்றும்  l4l_4   செங்குத்தானவை

d)

 l2l_2   மற்றும் l3l_3   இணையானவை

12.

 8y=4x+218y=4x+21   என்ற நேர்கோட்டின் சமன்பாட்டிற்குக் கீழ்க்கண்டவற்றில் எது உண்மை

a)

சாய்வு  0.50.5 மற்றும்  yy   வெட்டு துண்டு  2.62.6  

b)

சாய்வு  55  மற்றும்  yy   வெட்டு துண்டு  1.61.6  

c)

சாய்வு  0.50.5  மற்றும்  yy  வெட்டு துண்டு 1.6

d)

சாய்வு  55   மற்றும்  yy  வெட்டு துண்டு  2.62.6  

13.

ஒரு நாற்கரமானது ஒரு சரிவகமாக அமைய தேவையான நிபந்தனை

a)

இரு பக்கங்கள் இணை

b)

இரு பக்கங்கள் இணை மற்றும் இரு பக்கங்கள் இணையற்றவை

c)

எதிரெதிர் பக்கங்கள் இணை

d)

அனைத்துப் பக்கங்களும் சமம்

14.

சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காணவேண்டியவை

a)

இரு பக்கங்களில் சாய்வுகள்

b)

இரு சோடி எதிர்ப் பக்கங்களின் சாய்வுகள்

c)

அனைத்துப் பக்கங்களின் நீளங்கள்

d)

அனைத்துப் பக்கங்களின் சாய்வுகள் மற்றும் நீளங்கள்

15.

 (2,1)\left(2,1\right)  ஐ வெட்டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர்கோடுகள்

a)

 xy3=0;   3xy7=0x-y-3=0;\ \ \ 3x-y-7=0  

b)

 x+y=3;    3x+y=7x+y=3;\ \ \ \ 3x+y=7  

c)

 3x+y=3;   x+y=73x+y=3;\ \ \ x+y=7  

d)

 x+3y3=0;  xy7=0x+3y-3=0;\ \ x-y-7=0