NEW
Font size
Worksheetsஉறவுகளும் சார்புகளும்
Total questions: 10
Worksheet time: 10mins
A = {1,2,3} மற்றும் B = {a,b} எனில், B×A =?
{(1,a),(1,b),(2,a),(2,b),(3,a),(3,a)}
{(a,1),(a,2),(3,3),(b,1),(b,2),(b,3)}
{(1,a),(1,b),(2,a),(2,b),(3,a),(3,b)}
{(a,1),(a,2),(a,3),(b,1),(b,2),(b,3)}
n(A)=p மற்றும் n(B)=q எனில், n(A×B) =?
pq
qp
pq
1
n(A×B)= 20 மற்றும் n(A)=5 எனில், n(B)=?
15
5
4
10
B×A = {(-2,3),(-2,4),(0,3),(0,4),(3,3),(3,4)} எனில், A =?
{-2,0,3}
{3,4}
{-2,3}
{-2,0,3,4}
n(A)=p, n(B)=q, எனில், A யிலிருந்து B–க்கு கிடைக்கும் மொத்த உறவுகளின் எண்ணிக்கையானது?
pq2
2pq
pq
pq
ஒரு வளைவரையை, ஒவ்வொரு குத்துக்கோடும் அதிகபட்சம் ________ புள்ளியில் வெட்டினால், அவ்வளைவரை ஒரு சார்பினைக் குறிக்கும்.
மூன்று
நான்கு
ஒரு
இரு
f:A⟶B என்பது ஒரு சார்பு எனில். A -யின் வெவ்வேறான உறுப்புகளை B -ல் உள்ள வெவ்வேறு உறுப்புகளுடன் f ஆனது தொடர்புபடுத்துமானால், f என்பது _____________ சார்பு ஆகும்.
மேல்
உள்நோக்கிய
பலவற்றிற்கு – ஒன்ற
ஒன்றுக்கு ஒன்றான
ஒரு சார்பு f:A⟶B ஆனது உட்சார்பு எனில், B ல் குறைந்தபட்சம் ______ உறுப்பிற்காவது, A -ல் முன்உரு இருக்காது.
ஓர்
இரு
மூன்று
நான்கு
R: A⟶B ஆனது ஒரு உறவு எனில், R –ன் மதிப்பகம் ______ ஆகும்.
B
A
f:N⟶N என வரையறுக்கப்பட்டால், f(x)=x2 -ல் 2 மற்றும் 3 ன் நிழல் உருக்கள் __________ மற்றும் __________
1 மற்றும் 4
4 மற்றும் 9
2 மற்றும் 3
3 மற்றும்2
