NEW
Font size
Worksheetsசார்புகள்
Total questions: 10
Worksheet time: 5mins
X = {1,2,3,4} Y= {2,4,6,8,10} மற்றும் R= {(1,2) (2,4) (3,6) (4,8) } என்ற சார்பின் மதிப்பகம்
{1,2,3,4}
{2,4,6,8}
{2,4,6,8,10}
X = {1,2,3,4} Y= {2,4,6,8,10} மற்றும் R= {(1,2) (2,4) (3,6) (4,8) } என்ற சார்பின் வீச்சகம்
{1,2,3,4}
{2,4,6,8}
{2,4,6,8,10}
X = {1,2,3,4} Y= {2,4,6,8,10} மற்றும் R= {(1,2) (2,4) (3,6) (4,8) } என்ற சார்பின்துணை மதிப்பகம்
{1,2,3,4}
{2,4,6,8}
{2,4,6,8,10}
R= {(1,2) (2,4) (3,6) (4,8) } என்ற சார்பில் 3ன் நிழல்உரு
1
3
6
8
R= {(1,2) (2,4) (3,6) (4,8) } என்ற சார்பில் 8ன் முன்உரு
8
4
2
6
R= {(1,2) (2,4) (3,6) (4,8) } என்ற சார்பில் 2ன் முன்உரு
1
4
2
3
R= {(1,2) (2,4) (3,6) (4,8) } என்ற சார்பில் 2ன் நிழல்உரு
1
2
4
3
இது எவ்வகை சார்பு
ஒன்றுக்கு ஒன்றான சார்பு
மேல்சார்பு
மாறிலிச்சார்பு
சமனிச்சார்பு
இது எவ்வகை சார்பு?
ஒன்றுக்கு ஒன்றான சார்பு
மேல்சார்பு
மாறிலிச்சார்பு
சமனிச்சார்பு
இது எவ்வகை சார்பு?
ஒன்றுக்கு ஒன்றான சார்பு
மேல்சார்பு
மாறிலிச்சார்பு
சமனிச்சார்பு
