WorksheetsSSLC-FULL-TEST-1-TM
Total questions: 10
Worksheet time: 5mins
A = {1,2}, B= {1, 2, 3, 4}, C = {5, 6} மற்றும் D= { 5, 6, 7, 8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று ?
( A x C ) ⊂ ( B x D )
( B x D ) ⊂ ( A x C )
( A x B ) ⊂ ( A x D )
( D x A ) ⊂ ( B x A )
1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களும் வகுபடும் மிகச்சிறிய எண்
5220
5025
2520
516∣∣∣∣y2x2z4∣∣∣∣
16 ∣∣∣∣x2z4y2∣∣∣∣
516∣∣∣xz2y∣∣∣
516∣∣∣∣yxz2∣∣∣∣
6 மீ மற்றும் 11 மீ உயரமுள்ள இரு கம்பங்கள் சமதளத் தரையில் செங்குத்தாக உள்ளன. அவற்றின் அடிகளுக்கு இடையேயுள்ள தொலைவு 12 மீ எனில் அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு என்ன?
13 மீ
14 மீ
15 மீ
12.8 மீ
(i) l1: 3y= 4x +5 (ii) l2 : 4y = 3x −1 (iii) l3 : 4y+3x =7 (iv) l4 : 4x +3y = 2 எனக் கொடுக்கப்பட்ட நான்கு நேர்கோடுகளுக்குக் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது
l1 மற்றும் l2 செங்குத்தானவை
l1 மற்றும் l4 இணையானவை
l2 மற்றும் l4 செங்குத்தானவை
l2 மற்றும் l3 இணையானவை
20, 103
30, 53
20, 10
30, 103
சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை, ஒரு கூம்பு மற்றும் ஒரு கோளத்தின் கன அளவுகளின் விகிதம்
1:2:3
2:1:3
1:3:2
3:1:2
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது பரவல் அளவை இல்லை?
வீச்சு
திட்டவிலக்கம்
கூட்டுச் சராசரி
விலக்கவர்க்க சராசரி
f(x)=1+x2
f(xy)=f(x).f(y)
f(xy)≥f(x).f(y)
f(xy)≤f(x).f(y)
இவற்றில் ஒன்று
1<r<b
0<r<b
0≤r<b
0<r≤b
