WorksheetsPTA2
Total questions: 14
Worksheet time: 7mins
x2−2x−8x3+8 என்ற விகிதமுறுகோவையின் விலக்கப்பட்ட மதிப்பு
8
2
4
1
tanθsin(90−θ)sinθ + cotθcos(90−θ)cosθ =
tan θ
1
-1
sin θ
முதல் 10 பகா எண்களின் வீச்சு
9
20
27
5
முதல் n இயல் எண்களின் சராசரி
2n(n+1)
2n
2(n+1)
n
x4+64 ஐ முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவற்றுள் எதை கூட்ட வேண்டும்
4x2
16x2
8x2
−8x2
f: A⟶B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n(B) = 7 எனில் n(A) ஆனது
7
49
1
14
A = {1, 2, 3, 4, 5} -லிருந்து B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B-யில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
3
2
4
8
163, 81, 121, 181,... என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு
241
271
32
811
ஒரு நேரிய பல்லுறுப்புக்கோவையின் வரைபடம் ஒரு
நேர்கோடு
வட்டம்
பரவளையம்
அதிபரவளையம்
வட்டத்தின் தொடுகோடும் அதன் ஆரமும் செங்குத்தாக அமையும் இடம்
மையம்
தொடு புள்ளி
முடிவிலி
நாண்
(−5,0), (0,−5), மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு
0 ச. அலகுகள்
25 ச. அலகுகள்
5 ச. அலகுகள்
எதுவுமில்லை
3x−y=4 மற்றும் x+y=8 ஆகிய நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி
(5,3)
(2,4)
(3,5)
(4,4)
5x=secθ மற்றும் x5=tanθ எனில் x2−x21 -ன் மதிப்பு
25
251
5
1
இடைக்கண்டத்தை ஒரு பகுதியாகக் கொண்ட ஒரு கூம்பின் உயரம் மற்றும் ஆரம் முறையே h1 அலகுகள் மற்றும் r1 அலகுகள் ஆகும். இடைக்கண்டத்தின் உயரம் மற்றும் சிறிய பக்க ஆரம் முறையே h2 அலகுகள் மற்றும் r2 அலகுகள் மற்றும் h2:h1=1:2 எனில் r2:r1 –ன் மதிப்பு
1:3
1:2
2:1
3:1
