wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

tamilnadu 10 maths ch1

Total questions: 15

Worksheet time: 75secs

Name
Class
Date
1.

n(A×B) = 6 மறறும் A = {1, 3} எனில், n(B) ஆனது

a)

1

b)

2

c)

3

d)

6

2.

A = {a,b, p}, B = {2, 3}, C = {p,q,r,s} எனில், n[(A \cup C)×B] ஆனது

a)

8

b)

20

c)

12

d)

16

3.

A = {1,2}, B = {1, 2, 3, 4 }, C = {5,6} மறறும் D = {5, 6, 7, 8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியறான கூறறு?

a)

(A×C) \subset (B×D)

b)

(B×D) \subset (A×C)

c)

(A×B) \subset (A×D)

d)

(D×A) \subset (B×A)

4.

A = {1, 2, 3, 4, 5} -லிருநது, B என்ற கணத்திறகு 1024 உறவுகள் உள்ளது எனில் B ல் உள்ள உறுபபு்களின் எண்ணிக்கை

a)

3

b)

2

c)

4

d)

8

5.

R = {(x,x2) | x ஆனது 13-ஐ விடக் குறைவான பகா எண்கள்} என்ற உறவின் வீச்சகமானது

a)

{2,3,5,7}

b)

{2,3,5,7,11}

c)

{4,9,25,49,121}

d)

{1,4,9,25,49,121}

6.

(a +2, 4) மறறும் (5, 2a +b) ஆகிய வரிசை சோடிகள் சமம் எனில், (a,b) எனபது

a)

(2, –2)

b)

(5,1)

c)

(2,3)

d)

(3, –2)

7.

n(A) = m மறறும் n(B) = n என்க. A -லிருநது B-க்கு வறையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத

உறவுகளின் மொத்த எண்ணிக்கை

a)

mn

b)

nm

c)

2mn -1

d)

2mn

8.

{(a, 8),(6,b)}ஆனது ஒரு சமனிச் சார்பு எனில், a மறறும் b மதிபபு்களாவன முறையே

a)

(8,6)

b)

(8,8)

c)

(6,8)

d)

(6,6)

9.

Let A = {1,2, 3, 4} B = {4, 8,9,10}என்க. சார்பு f : A \longrightarrow  B ஆனது
f = {(1, 4),(2, 8),(3,9),(4,10)} எனக்  கொடுக்கப்பட்டால் f -என்பது

a)

பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு

b)

சமனிச் சார்பு

c)

ஒன்றுக்கொன்றான சார்பு

d)

உட்சார்பு

10.

 f (x) =  2x22x^2  மற்றும் g (x) = 13x\frac{1}{3x}  

எனில் f  \circ  g ஆனது

a)

 32x2\frac{3}{2x^2}  

b)

 23z2\frac{2}{3z^2}  

c)

 29x2\frac{2}{9x^2}  

d)

 16x2\frac{1}{6x^2}  

11.

f : A \longrightarrow  B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n(B) = 7 எனில் n(A) ஆனது

a)

7

b)

49

c)

1

d)

14

12.

f மற்றும் g என்ற இரண்டு சார்புகளும்
f = {(0,1),(2, 0),(3,−4),(4,2),(5,7)}
g = {(0,2),(1, 0),(2, 4),(−4,2),(7, 0)} எனக் கொடுக்கப்பட்டா ல் f  \circ  g -ன் வீச்சகமானது

a)

{0,2,3,4,5}

b)

{–4,1,0,2,7}

c)

{1,2,3,4,5}

d)

{0,1,2}

13.

 f (x) =  1+x2\sqrt{1+x^2}   எனில்

a)

f (xy) = f (x).f (y)

b)

f (xy)  \ge   f (x).f (y)

c)

f (xy)  \le  f (x).f (y)

d)

இவற்றில் ஒன்றுமில்லை

14.

g = {(1,1),(2, 3),(3,5),(4,7)}என்ற சார்பானது g(x) =  α\alpha  x +  β\beta   எனக் கொடுக்கப்பட்டா ல்  α\alpha  
மற்றும்  β\beta  வின் மதிப்பானது

a)

(–1,2)

b)

(2, –1) 

c)

 (–1, –2) 

d)

 (1,2)

15.

f (x) = (x +1)3 − (x −1)3 குறிப்பிடும் சார்பானது

a)

நேரிய சார்பு

b)

ஒரு கனச் சார்பு

c)

தலை கீழ்ச் சார்பு

d)

இருபடிச் சார்பு