NEW
Font size
Worksheetsமுக்கோணவியல்
Total questions: 15
Worksheet time: 8mins
sin2θ +1+tan2θ1 -ன் மதிப்பு
tan2θ
1
cot2θ
0
tanθcosec2θ−tanθ -ன் மதிப்பு
secθ
cot2θ
sinθ
cotθ
(sinα+cosecα)2+(cosα+secα)2=k+tan2α+cot2α எனில் k -ன் மதிப்பு
9
7
5
3
sinθ+cosθ=a மற்றும் secθ+cosecθ=b எனில் b(a2−1) -ன் மதிப்பு
2a
3a
0
2ab
5x=secθ மற்றும் x5=tanθ எனில் x2−x21 ன் மதிப்பு
25
251
5
1
sinθ=cosθ எனில் 2tan2θ+sin2θ−1 ன் மதிப்பு
2−3
23
32
3−2
x=atanθ மற்றும் y=bsecθ எனில்
b2y2−a2x2=1
a2x2−b2y2=1
a2x2+b2y2=1
a2x2−b2y2=0
(1+tanθ+secθ)(1+cotθ−cosecθ) -ன் மதிப்பு
0
1
2
−1
acotθ+bcosecθ=p மற்றும் bcotθ+acosecθ=q எனில் p2−q2 -ன் மதிப்பு
a2−b2
b2−a2
a2+b2
b−a
ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நிழலின் நீளத்திற்கும் உள்ள விகிதம் 3: 1 ,எனில் சூரியனைக் காணும் ஏற்றக்கோண அளவானது
45°
30°
90°
60°
ஒரு மின் கம்பமானது அதன் அடியில் சமதளப் பரப்பில் உள்ள ஒரு புள்ளியில் 30° கோணத்தை ஏற்படுத்துகிறது. முதல் புள்ளிக்கு ‘b’ மீ உயரத்தில் உள்ள இரண்டாவது புள்ளியிலிருந்து மின்கம்பத்தின் அடிக்கு இறக்கக்கோணம் 60° எனில் மின் கம்பத்தின் உயரமானது (மீட்டரில்)
3 b
3b
2b
3b
ஒரு கோபுரத்தின் உயரம் 60 மீ ஆகும். சூரியனை காணும் ஏற்றக்கோணம் 30° -லிருந்து 45° ஆக உயரும்போது கோபுரத்தின் நிழலானது x மீ குறைகிறது எனில், x -ன் மதிப்பு
41.92 மீ
43.92 மீ
43 மீ
45.6 மீ
பல அடுக்குக் கட்டடத்தின் உச்சியிலிருந்து 20 மீ உயரமுள்ள கட்டடத்தின் உச்சி, அடி ஆகியவற்றின் இறக்கக்கோணங்கள் முறையே 30° மற்றும் 60° எனில் பல அடுக்குக் கட்டடத்தின் உயரம் மற்றும் இரு கட்டடங்களுக்கு இடையேயுள்ள தொலைவானது (மீட்டரில்)
20, 10 3
30, 5 3
20, 10
30, 10 3
இரண்டு நபர்களுக்கு இடைப்பட்ட தொலைவு x மீ ஆகும். முதல் நபரின் உயரமானது இரண்டாவது நபரின் உயரத்தைப் போல இரு மடங்காக உள்ளது. அவர்களுக்கு இடைப்பட்ட தொலைவு நேர்கோட்டின் மையப் புள்ளியிலிருந்து இரு நபர்களின் உச்சியின் ஏற்றக் கோணங்கள் நிரப்புக்கோணங்கள் எனில், குட்டையாக உள்ள நபரின் உயரம் (மீட்டரில்) காண்க.
2 x
2 2x
2x
2x
ஓர் ஏரியின் மேலே h மீ உயரத்தில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து மேகத்திற்கு உள்ள ஏற்றக்கோணம் β. மேக பிம்பத்தின் இறக்கக்கோணம் 45° எனில், ஏரியில் இருந்து மேகத்திற்கு உள்ள உயரமானது (மீட்டரில்)
(1−tanβ)h(1+tanβ)
(1+tanβ)h(1−tanβ)
h tan(45°−β)
இவை ஒன்றும் இல்லை
