wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Eulid's division algorithm

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Lemma means____

லெம்மா என்பது_____

a)

Mini theorem

சிறு தேற்றம்

b)

Large theorem

பெரிய தேற்றம்

c)

Number theorem

எண்கள் தேற்றம்

2.

a=bq+r; 0<=r_______b

a)

<=

b)

>=

c)

<

d)

>

3.

a=bq+r; a____b

a)

<

b)

>

c)

<=

d)

>=

4.

If r=0 then a=bq so b______ a

r=0 எனில் a=bq எனவே b ஆனது a ஐ ______

a)

Dividend

வகுபடும்

b)

Not divides

வகுக்காது

c)

Divides

வகுக்கும்

d)

None of the above

இவற்றில் எதுவுமில்லை

5.

If r=0 then ______ is the highest common factor of a and b

r=0 எனில் a மற்றும் b ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி______ஆகும்

a)

a

b)

b

c)

q

d)

r

6.

H.C.F of two positive numbers is denoted by ______

a,b என்ற இரு மிகை முழுக்களின் மீ.பொ.வ_____ எனக் குறிக்கப்படுகிறது

a)

(b,a)

b)

(q,r)

c)

(a,b)

d)

[a,b]

7.

Highest common factor is also called as _______

மீப்பெரு பொது வகுத்தி யானது______எனவும் அழைக்கப்படுகிறது

a)

G.C.D

மீ.பொ. கா

b)

Common factor

பொது வகுத்தி

c)

None

எதுவும் இல்லை

8.

If a=10,b=5 then find remainder is____

a=10,b=5 எனில் இவற்றின் மீதி ஆனது_____

a)

0

b)

1

c)

2

d)

3

9.

Two consecutive positive integets are always ______

இரு அடுத்தடுத்த மிகை முழுக்கள் ______ஆகும்

a)

Prime

பகா எண்

b)

Composite

பகு எண்

c)

Co prime

சார் பகா எண்

d)

None

எதுவும் இல்லை

10.

If a=13 ,b=3 then find quotient____

a=13 ,b=3 எனில் ஈவு யாது?

a)

1

b)

2

c)

3

d)

4