NEW
Font size
Worksheets10th maths
Total questions: 10
Worksheet time: 5mins
If 1 is
1 ஆனது
Prime number
பகா எண்
Composite number
பகு எண்
None of the above
இவற்றில் எதுவுமில்லை
If how many ways a
composite number can be written as a product of power of primes?
ஒரு பகு என்னை எத்தனை வழிகளில் பகா எண்களின் அடுக்குகளின் பெருக்கற்பலன் ஆக எழுத இயலும்?
Only one way
ஒரே ஒரு வழி
Two way
இரண்டு வழி
None of the above
இவற்றில் எதுவுமில்லை
If 2 is
2 ஆனது
Even prime number
இரட்டைப்படை பகா எண்
Odd prime number
ஒற்றைப்படை பகா எண்
None of the above
இவற்றில் எதுவுமில்லை
If 71 is
71 ஆனது
Prime number
பகா எண்
Composite number
பகு எண்
Even number
இரட்டைப்படை எண்
If even number×even number=
இரட்டைப்படை எண்×இரட்டைப்படை எண்=
Even number
இரட்டைப்படை எண்
Odd number
ஒற்றைப்படை எண்
None of the above
இவற்றில் எதுவுமில்லை
If odd number× odd number=
ஒற்றைப்படை எண்×ஒற்றைப்படை எண்=
Even number
இரட்டைப்படை எண்
Odd number
ஒற்றைப்படை எண்
None of the above
இவற்றில் எதுவுமில்லை
If prime number× prime number=
பகா எண்×பகா எண்=
Prime number
பகா எண்
Composite number
பகு எண்
None of the above
இவற்றில் எதுவுமில்லை
If even number× Odd number=
இரட்டைப்படை எண்×ஒற்றைப்படை எண்=
Even number
இரட்டைப்படை எண்
Odd number
ஒற்றைப்படை எண்
None of the above
இவற்றில் எதுவுமில்லை
If a×b=20 then find a,b
a×b=20 எனில் a,b ஆனது
4,4
4,5
None of the above
இவற்றில் எதுவுமில்லை
If a×b = 35 then find a,b
a×b = 35 எனில் a,b ஆனது
6,5
5,7
None of the above
இவற்றில் எதுவுமில்லை
