NEW
Font size
Worksheets10 TM 1 உறவுகளும் சார்புகளும்
Total questions: 15
Worksheet time: 8mins
n( A × B )= 6 மற்றும் A = { 1,3 } எனில், n( B ) ஆனது
1
2
3
6
A= {a ,b,p} , B = {2,3}, C = {p,q,r,s} எனில், n [(A∪ C )×B] ஆனது
8
20
12
16
A = {1, 2} , B = {1 ,2,3,4 } , C = {5,6 } மற்றும் D = {5, 6, 7, 8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று?
(A×C)⊂(B×D)
(B×D)⊂(A×C)
(A×B)⊂(A×D)
(D×A)⊂(B×A)
A = {1, 2, 3, 4, 5} -லிருந்து, B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B -ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
3
2
4
8
R = {(x ,x2) |x ஆனது 13-ஐ விடக் குறைவான பகா எண்கள்} என்ற உறவின் வீச்சகமானது
{2,3,5,7}
{2,3,5,7,11}
{4,9,25,49,121}
{1,4,9,25,49,121}
(a +2,4 ) மற்றும் (5, 2a+b) ஆகிய வரிசைச் சோடிகள் சமம் எனில், ( a,b )என்பது
(2, –2)
(5,1)
(2,3)
(3, –2)
n(A ) = m மற்றும் n(B) = n என்க. A -லிருந்து B-க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை.
mn
nm
2mn−1
2mn
{ ( a,8 ) , ( b,6 ) }ஆனது ஒரு சமனிச் சார்பு எனில், a மற்றும் b மதிப்புகளாவன முறையே
(8,6)
(8,8)
(6,8)
(6,6)
A = {1,2 ,3,4} B = {4,8,9, 1 0} என்க. சார்பு f : A ⟶ B ஆனது f = {(1 ,4) ,( 2 ,8) ,( 3, 9) ,( 4,1 0) } எனக் கொடுக்கப்பட்டால் f -என்பது
பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு
சமனிச் சார்பு
ஒன்றுக்கொன்றான சார்பு
உட்சார்பு
f(x) = 2x2 மற்றும் g(x) = 3x1 எனில் f ∘ g ஆனது
2x23
3x22
9x22
6x21
f : A ⟶ B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n (B) = 7 எனில் n (A) ஆனது
7
49
1
14
f மற்றும் g என இரண்டு சார்புகளும் f = { ( 0,1) ,( 2,0) ,(3,-4) ,( 4,2) ,(5 ,7)} g = {( 0,2 ) ,(1 ,0) ,(2,4) ,(4,2) ,(7 ,0 ) } எனக் கொடுக்கப்பட்டால்f ∘ g ன் வீச்சகமானது
{0,2,3,4,5}
{–4,1,0,2,7}
{1,2,3,4,5}
{0,1,2}
f(x) = 1+x2 எனில்
f(x) = f(x) .f(y)
f(xy) ≥ f(x) .f(y)
f(xy) ≤ f(x).f(y)
இவற்றில் ஒன்றுமில்ல
g ={ (1 ,1) ,( 2,3) ,( 3,5 ) ,(4 ,7) } என்ற சார்பானது g(x) = αx + β எனக் கொடுக்கப்பட்டால் α மற்றும் β -யின் மதிப்பானது
(–1,2)
(2, –1)
(–1, –2)
(1,2)
f(x) = (x+1)3 - (x-1)3 குறிப்பிடும் சார்பானது
நேரிய சார்பு
ஒரு கனச் சார்பு
தலைகீழ்ச்சார்பு
இருபடிச் சார்பு
