NEW
Font size
WorksheetsSSLC-FULL-TEST-10-TM
Total questions: 10
Worksheet time: 5mins
f(x)=2x2 மற்றும் g(x)=3x1 எனில் fog ஆனது
2x23
3x22
9x22
6x21
A=265 மற்றும் B=264+263+262+...+20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றில் எது உண்மை?
B ஆனது A ஐ விட 264
A மற்றும் B
B ஆனது A ஐ விட 1 அதிகம்
A ஆனது B ஐ விட 1 அதிகம்
A என்ற அணியின் வரிசை 2 x 3, B என்ற அணியின் வரிசை 3 x 4 எனில், AB என்ற அணியின் நிழல்களின் எண்ணிக்கை
3
4
2
5
Δ LMN -யில் ∠ L = 60° , ∠ M =50° மேலும், Δ LMN ∼ Δ PQR எனில், ∠ R -யின் மதிப்பு
40°
70°
30°
110°
(5,7),(3,p), மற்றும் (6,6) என்பன ஒரு கோடமைந்தவை எனில், p− யின் மதிப்பு
3
6
9
12
sinθ=cosθ எனில் 2tan2+sin2θ+1 -ன் மதிப்பு
2−3
23
32
3−2
ஓர் அரைக்கோளத்தின் மொத்தப்பரப்பு அதன் ஆரத்தினுடைய வர்க்கத்தின் ______________ மடங்காகும்
π
4π
3π
2π
p சிவப்பு, q நீல, r பச்சை நிறக் கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்பு கூழாங்கல் எடுப்பதற்கான நிகழ்தகவானது
p+q+rq
p+q+rp
p+q+rp+q
p+q+rp+r
y3y−3÷3y27y−7 என்பது
79y
(21y−21)9y3
3y321y2−42y+21
y27(y2−2y+1)
Δ ABC -யில் DE ∥ BC . AB = 3.6 செ.மீ., AC = 2.4 செ.மீ. மற்றும் AD = 2.1 செ.மீ. எனில், AE -யின் நீளம்
1.4 செ.மீ.
1.8 செ.மீ.
1.2 செ.மீ.
1.05 செ.மீ.
