NEW
Font size
WorksheetsUnit 8
Total questions: 15
Worksheet time: 8mins
கீழே கொடுக்கப்பட்ட அவைகளில் எது பரவல் அளவை இல்லை
கூட்டு சராசரி
திட்டவிலக்கம்
வீச்சு
விலக்க வர்க்க சராசரி
8,8,8,.....,8 ஆகிய தரவின் வீச்சு
8
0
1
3
ஒரு பணப்பையில் ₹2000நோட்டுகள் 10ம் ₹500நோட்டுகள் 15 ம் ₹200நோட்டுகள் 25 ம் உள்ளன ஒரு நோட்டு சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகிறது எனில் அந்தநோட்டு₹500நோட்டாகவோஅல்லது ₹200நோட்டாகவோ இருப்பதற்கான நிகழ்தகவு என்ன
1/5
4/5
2/3
3/10
ஆங்கில எழுத்துக்கள் ( a,b,...z) லிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறைகளில் தேர்ந்தெடு தேர்வு செய்யப்படுகிறது அந்த எழுத்து x_ க்கு முந்தைய எழுத்துக்களில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு
12/13
1/13
3/26
23/26
P சிவப்பு q நீலம் r பச்சை நிறம் கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்பு கூழாங்கல் எடுப்பதற்கான நிகழ்தகவு ஆனது
q/p+q+r
p/p+q+r
p+q/p+q+r
p+r/p+q+r
கொடுக்கப்பட்ட அவைகளில் எது தவறானது?
P(A)>1
0≤P(A)≤1
P(∅)=0
P(A)+P(A`)=1
ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது அந்த எண்ணின் மூன்றாம் ஒன்றாம் இட மதிப்பானது 7- ஐ விட குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவு
3/9
7/10
3/10
7/9
கமலம் குலுக்கல் போட்டியில் கலந்து கொண்டால் அங்கு மொத்தம் 135 சீட்டுகள் உள்ளன விற்கப்பட்டன. கமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 1/9எனில் கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை
5
10
20
15
ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானதுx/3 வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 2/3 எனில் இன் மதிப்பானது
1
2
3
1.5
ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாடு கெழு முறையே 4மற்றும் 87.5 எனில் திட்டவிலக்கம் ஆனது
2.5
4.5
3.5
3
x,y,z ஆகியவற்றின் திட்ட விலக்கம் p எனில் 3x+5, 3y+5, 3z+5, ஆகியவற்றின் திட்ட விளக்கமானது
p+5
9p+15
3p
3p+5
ஒரு தரவின் திட்டவிலக்கம் ஆனது 3 ஒவ்வொரு மதிப்பையும் 5-ஆல் பெருக்கினால் கிடைக்கும் புதிய திட்ட விளக்க வர்க்க சராசரி ஆனது
225
5
15
3
முதல் 20 இயல் எண்களின் விலக்க வர்க்க சராசரி ஆனது
30
33.25
44.25
32.25
100 தரவு புள்ளிகளின் சராசரி 40 மற்றும் திட்ட வில16090க்கம் 3 எனில் விளக்கங்களின் வர்க்க கூடுதலானது
160900
160000
30000
40000
சராசரியில் இருந்து கிடைக்கப்பெற்ற தரவு புள்ளிகளை உடைய விளக்கங்களின் கூடுதலானது
எப்பொழுதும் குறை எண்
பூச்சியம்
எப்பொழுதும் மிகை எண்
பூச்சியமற்ற முழுக்கள்
