wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

02 - எண்களும் தொடர்வரிசைகளும்

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

F1 = 1 , F2 = 3 மற்றும் Fn = Fn-1 + Fn-2 கொடுக்கப்படின், F5 ஆனது

a)

3

b)

5

c)

8

d)

11

2.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில், பின்வரும் எண்களில் எது இந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் அமையும்?

a)

4551

b)

10091

c)

7881

d)

13531

3.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 6வது உறுப்பின் 6 மடங்கும் 7 வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் 13-வது உறுப்பு

a)

0

b)

6

c)

7

d)

13

4.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில், அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்.

a)

16 m

b)

62 m

c)

31 m

d)

31/2 m

5.

A = 265 மற்றும் B = 264 + 263 + 262 + ... +20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றில் எது உண்மை?

a)

B ஆனது A ஐ விட 264 அதிகம்

b)

A மற்றும்B சமம்

c)

B ஆனது A-ஐ விட 1 அதிகம்

d)

A ஆனது B–ஐ விட 1 அதிகம்

6.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத் தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்?

a)

6

b)

7

c)

8

d)

9

7.

3/16, 1/8, 1/12, 1/18, ... என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு

a)

1/24

b)

1/27

c)

2/3

d)

1/81

8.

t1, t2, t3, ... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில், t6, t12, t18, ... என்பது

a)

ஒரு பெருக்குத் தொடர்வரிசை

b)

ஒரு கூட்டுத் தொடர்வரிசை

c)

ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல, பெருக்குத் தொடர்வரிசையுமல்ல

d)

ஒரு மாறிலித் தொடர் வரிசை

9.

( 13 + 23+ 33 + ... + 153 ) - ( 1 + 2+ 3+ ... +15) யின் மதிப்பு

a)

14400

b)

14200

c)

14280

d)

14520