wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பின்னம் 1

Total questions: 15

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுல் எது தகாப்பின்னமாகும்

a)

56\frac{5}{6}

b)

83\frac{8}{3}

c)

12\frac{1}{2}

d)

1451\frac{4}{5}

2.

35\frac{3}{5} பின்னத்தில் காணப்படும் தொகுதி எண்ணையும்  பகுதி எண்ணையும் தெரிவு செய்க.

a)

தொகுதி எண் 3 / பகுதி எண் 5

b)

தொகுதி எண் 5 / பகுதி எண் 3

3.

தகு பின்னத்தைத் தெரிவு செய்க.

a)

32\frac{3}{2}

b)

4124\frac{1}{2}

c)

57\frac{5}{7}

4.

இரண்டு தகா பின்னங்களைத் தெரிவு செய்க.

a)

7897\frac{8}{9}  

b)

103\frac{10}{3}  

c)

58\frac{5}{8}  

d)

55\frac{5}{5}  

5.

தகா பின்னத்தைக் கலப்பு பின்னமாக மாற்றுக.

(குறிப்பு : தொகுதி எண்ணைப் பகுதி எண்ணால் வகுத்திடவும்)

a)

3 123\ \frac{1}{2}  

b)

1 231\ \frac{2}{3}  

c)

2 132\ \frac{1}{3}  

6.

தகா பின்னத்தைக் கலப்பு பின்னமாக மாற்றுக.

a)

1 141\ \frac{1}{4}  

b)

2 122\ \frac{1}{2}  

c)

1 121\ \frac{1}{2}  

7.

தகா பின்னத்தைக் கலப்பு பின்னமாக மாற்றுக.

a)

2 142\ \frac{1}{4}

b)

2 472\ \frac{4}{7}

c)

2 172\ \frac{1}{7}

8.

தகா பின்னத்தைக் கலப்பு பின்னமாக மாற்றுக.

a)

2 152\ \frac{1}{5}

b)

2 542\ \frac{5}{4}

c)

2 452\ \frac{4}{5}

9.

கலப்பு பின்னத்தைத் தகா பின்னமாக மாற்றுக.


குறிப்பு :

முழு எண்ணையும் பகுதி எண்ணையும்பெருக்குதல், பின் தொகுதி எண்ணுடன் சேர்த்தல் (4 x 2 + 1 = 9)


பகுதி எண்ணில் மாற்றமில்லை.

a)

92\frac{9}{2}

b)

29\frac{2}{9}

c)

39\frac{3}{9}

10.

கலப்பு பின்னத்தைத் தகா பின்னத்திற்கு மாற்றுக.

a)

38\frac{3}{8}

b)

83\frac{8}{3}

c)

82\frac{8}{2}

11.

கலப்பு பின்னத்தைத் தகா பின்னத்திற்கு மாற்றுக.

a)

203\frac{20}{3}

b)

320\frac{3}{20}

c)

23\frac{2}{3}

12.

கலப்பு பின்னத்தைத் தகா பின்னத்திற்கு மாற்றுக.

a)

929\frac{9}{29}

b)

293\frac{29}{3}

c)

299\frac{29}{9}

13.

கலப்பு பின்னத்தைத் தகா பின்னத்திற்கு மாற்றுக.

a)

543\frac{5}{43}

b)

435\frac{43}{5}

c)

455\frac{45}{5}

14.

இவற்றுள் எது தகு பின்னமாகும்

a)

12\frac{1}{2}

b)

32\frac{3}{2}

15.

தகுபின்னம் என்றால் என்ன

2 lines