wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 4 மீள்பார்வை

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

72 500

a)

எழுபத்து இரண்டாயிரத்து ஐந்நூறு

b)

எழுபத்து இரண்டு ஐந்நூறு

2.

அறுபத்து மூன்றாயிரத்து முன்னூற்று இருபத்து நான்கு

a)

63 240

b)

63 324

3.

10 078

a)

பத்தாயிரத்து எழுபத்து எட்டு

b)

நூறாயிரத்து எழுபத்து எட்டு

4.

பதினாறாயிரத்து எழுநூற்று பதினெட்டு

a)

14 718

b)

16 718

5.

RM 45 033.80 - எண்மானத்தில் குறிப்பிடுக.

a)

நாற்பத்து ஐந்தாயிரத்து முப்பத்து மூன்று ரிங்கிட் எண்பது சென்.

b)

நான்காயிரத்து ஐந்நூற்று முப்பத்து மூன்று ரிங்கிட் எண்பது சென்.

c)

நானூற்று ஐம்பத்து முப்பத்து மூன்று ரிங்கிட் எண்பது சென்

d)

நாற்பத்து ஐந்தாயிரம் ரிங்கிட் முப்பத்து மூன்று சென்

6.

மூன்று 100 ரிங்கிட் நோட்டுகளையும் ,பதினைந்து 50 ரிங்கிட் நோட்டுகளையும்,அறுபது 5 ரிங்கிட் நோட்டுகளையும் சேர்த்தால் மொத்த பணத்தொகை எவ்வளவு?

a)

RM 1 250

b)

RM 1 300

c)

RM 1 350

d)

RM 1 450

7.

RM 94 566.60 - RM 21 554.15 =________________________

a)

RM 54 109.55

b)

RM 73 012.45

c)

RM 78 122.50

d)

RM 82 155.45

8.

2ஆயிரம் + 3 பத்து + 6 நூறு + 2 ஒன்று =

a)

2362

b)

2632

c)

2623

d)

2263

9.

ஒரு அஞ்சலகம் மார்ச் மாதத்தில் 32 500 தபால் தலைகளையும் மே மாதத்தில் 43 100 தபால் தலைகளையும் விற்பனை செய்தது. அந்த இரண்டு மாதங்களில் விற்கப்பட்ட மொத்தத் தபால் தலைகள் எவ்வளவு?

a)

70 000

b)

73 600

c)

75 600

d)

81 600

10.

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை இலக்க மதிப்புக்கு ஏற்ப பிரித்து எழுதுக.


56 987

a)

5 000 + 6 000 + 900 + 7

b)

50 000 + 6 000 + 900 + 80 + 7

c)

50 000 + 6 000 + 90 + 80 + 7

d)

50 000 + 6 000 + 90 + 80 + 70

11.

 35\frac{3}{5} பின்னத்தில் காணப்படும் தொகுதி எண்ணையும்  பகுதி எண்ணையும் தெரிவு செய்க.

a)

தொகுதி எண் 3 / பகுதி எண் 5

b)

தொகுதி எண் 5 / பகுதி எண் 3

12.

 237 2\frac{3}{7}\   தகாப் பின்னமாக மாற்றுக. 

a)

 177\frac{17}{7}  

b)

 76\frac{7}{6}  

c)

 143\frac{14}{3}  

d)

 123\frac{12}{3}  

13.

 157 1\frac{5}{7}\   தகாப் பின்னமாக மாற்றுக. 

a)

 177\frac{17}{7}  

b)

 127\frac{12}{7}  

c)

 147\frac{14}{7}  

d)

 123\frac{12}{3}  

14.

 175 \frac{17}{5}\   கலப்புப் பின்னமாக மாற்றுக. 

a)

 3253\frac{2}{5}  

b)

 3573\frac{5}{7}  

c)

 2172\frac{1}{7}  

d)

 4234\frac{2}{3}  

15.

 94 \frac{9}{4}\   கலப்புப் பின்னமாக மாற்றுக. 

a)

 1251\frac{2}{5}  

b)

 3143\frac{1}{4}  

c)

 1141\frac{1}{4}  

d)

 2142\frac{1}{4}  

16.

RM 66 877.40 - கிட்டிய ரிங்கிட்டுக்கு மாற்றவும்

a)

RM 66 878.00

b)

RM 66 878.40

c)

RM 66 877.40

d)

RM 66 877.00

17.

RM 32 105.65 - கிட்டிய ரிங்கிட்டுக்கு மாற்றுக.

a)

RM 32 105.60

b)

RM 32 105.00

c)

RM 32 106.00

d)

RM 32 106.70

18.

643 769 இல் இலக்கம் 6 இன் இடமதிப்பு என்ன?

a)

ஆயிரம்

b)

நூறு

c)

பத்தாயிரம்

d)

நூறாயிரம்

19.

72 410-ஐ கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக.

a)

70 000

b)

71 000

c)

72 000

d)

73 00

20.

பின்வருவனவற்றுள் எதனைக் கிட்டிய நூறுக்கு மாற்றினால் 13 000 ஆகும்?

a)

12 990

b)

13 990

c)

14 990

d)

15 990