Worksheets8th ex5.1&INTRO-1
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல்______ ஆகும்
180°
70°
90°
இவற்றில் எதுவுமில்லை
ஒரு முக்கோணத்தின் வெளிப்புற கோணமானது______ கோணங்களின் கூடுதலுக்கு சமம்
வெளி கோணம்
உட் கோணம்
அடுத்துள்ள கோணம்
குத்தெதிர் கோணம்
ஒரு முக்கோணத்தில் ஏதேனும் இரு பக்கங்களின் கூடுதல் மூன்றாவது பக்கத்தை விட _________இருக்கும்
அதிகமாக
குறைவாக
சமமாக
இவற்றில் எதுவுமில்லை
ஒரு முக்கோணத்தின் சம பக்கங்களுக்கு எதிரே உள்ள கோணங்கள் ______அதன் மறுதலையும் உண்மையாகும்
110
180
130
120
வடிவத்த முக்கோணங்களின் ஒத்த பக்கங்கள் _______இருக்கும்
விகித சமத்தில்
சமமான
சர்வ சமம்
வடிவம்
வடிவொத்த முக்கோணங்கள் ஒரே _____பெற்றிருக்கும் ஆனால் ஒரே அளவை பெற்றிருக்க வேண்டியது இல்லை
வடிவம்
சமமான
சர்வ சமம்
வடிவுத்த
ஒரு முக்கோணத்தில் ______பக்கங்கள் சம கோணங்களுக்கு எதிரே அமையும்
சர்வ சமம்
வடிவத்த
வடிவம்
சமமான
~ குறியானது ______ முக்கோணங்களை குறிக்க பயன்படும்
வடிவொத்த
சர்வ சமம்
குறியானது _______முக்கோணங்களை குறிக்க பயன்படும்
வடிவுத்த
சர்வ சமம்
இரு வடிவத்த முக்கோணங்கள் எப்பொழுதும்_____ பெற்றிருக்கும்
குறுங்கோணங்களை
பொருத்தமான கோணங்களை
விரிகோணங்களை
செங்கோணங்களை
