Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Gr 8 - 29.01.2026

Total questions: 5

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

சரியாக 90^\circ அளவுள்ள கோணத்தின் பெயர் என்ன?

​அ) பின்வளை கோணம்

​ஆ) விரிகோணம்

​இ) செங்கோணம் (சரி)

​ஈ) கூர்ங்கோணம்

a)

பின்வளை கோணம்

b)

விரிகோணம்

c)

செங்கோணம்

d)

கூர்ங்கோணம்

2.

75° என்பது எந்த வகைக் கோணம்?

​

a)

செங்கோணம்

b)

கூர்ங்கோணம்

c)

கூர்ங்கோணம்

d)

நேர்கோணம்

3.

145 °என்பது ஒரு __________ ஆகும்.

​

a)

கூர்ங்கோணம்

b)

விரிகோணம்

c)

செங்கோணம்

d)

நேர்கோணம்

4.

210° என்ற அளவு எந்த வகையைச் சார்ந்தது?

a)

நேர்கோணம்

b)

விரிகோணம்

c)

பின்வளை கோணம்

d)

செங்கோணம்

5.

விரிகோணம் (Obtuse Angle) எதற்கும் எதற்கும் இடையில் இருக்கும்?

இ) 180° மற்றும் 360°

ஈ) சரியாக 180°

a)

0° மற்றும் 90°

b)

90° மற்றும் 180°

c)

180° மற்றும் 360°

d)

சரியாக 180°