Worksheetsவர்க்கம் 8 ஆம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
77 இன் வர்க்கத்திலுள்ள ஒன்றுகள் இலக்கமானது-------ஆகும்
a)
9
b)
7
2.
242 மற்றும் 252 ஆகியவற்றிற்கிடையே -------வர்க்கமற்ற எண்கள் உள்ளன.
a)
48
b)
49
3.
ஒர் எண் 5 இல் முடிந்தால் அதன் வர்க்கம் -----இல் முடியும்.
a)
5
b)
10
4.
ஒர் வர்க்க எண்ணானது கீழ்கண்டவற்றில் எதைக் கொண்டு முடியாது?
a)
2
b)
5
c)
3
d)
8
e)
7
5.
300 இக்கும் 500 இக்கும் இடையே ----- முழு வர்க்க எண்கள் உள்ளன.
a)
5
b)
6
6.
ஒர் எண்ணில் 5 அல்லது 6 இலக்கங்கள் இருப்பின் அந்த எண்ணின் வர்க்கமூலத்தில் ---- இலக்கங்கள் இருக்கும்.
a)
3
b)
5
c)
6
7.
180 இன் மதிப்பானது ---- மற்றும் ------ என்ற முழுக்களுக்கிடையே இருக்கும்.
a)
12,13
b)
13,14
c)
14,15
d)
10,11
8.
48 இன் தோராய மதிப்பு
a)
8
b)
7
c)
6
d)
5
9.
123454321 இன் வர்க்கமூலத்திலுள்ள இலக்கங்களின் எண்ணிக்கையானது
a)
4
b)
5
c)
6
d)
7
10.
43 இன் வர்க்கமானது............. என்ற இலக்கத்தில் முடியும்
a)
4
b)
6
c)
9
d)
3
100 %
