Worksheetsபணித்தாள்_1
Total questions: 5
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தரவு என்பது_____ இன் தொகுப்பு.
a)
எண்கள்
b)
எழுத்துக்கள்
c)
அளவுகள்
d)
இவை அனைத்தும்
2.
கொடுக்கப் பட்டத் தரவுகளில் ஒரு மதிப்பு எத்தனை முறை வருகிறது எனக் கூறுவது அம்மதிப்பின் _____
a)
நேர்க் கோட்டுக்குறிகள்
b)
தரவு
c)
நிகழ் வெண்
d)
ஏதுமில்லை
3.
கொடுக்கப்பட்ட விவரங்களில் மிகப் பெரிய மற்றும் மிக சிறிய அளவுகளின் வித்தியாசம்____
a)
வீச்சு
b)
நிகழ் வெண்
c)
மாறி
d)
ஏதுமில்லை
4.
உள்ளடக்கிய தொடர் ஒரு _____ தொடர்.
a)
தொடர்ச்சியான
b)
தொடர்ச்சியற்ற
c)
இரண்டும்
d)
ஏதுமில்லை
5.
தொகுக்கப்படாத விவரங்களின் வரைபட விளக்கமுறை ______
a)
நிகழ்வுச்செவ்வகம்
b)
நிகழ்வு பலகோணம்
c)
வட்ட விளக்கப்படம்
d)
இவை அனைத்தும்
100 %
