Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அளவைகள்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.
  1. அடிப்பக்கம் (b) = 15 செ.மீ, உயரம் (h) = 4 செ.மீ

இணைகரத்தின் பரப்பளவு

a)

20 ச.செ.மீ

b)

60 ச.செ.மீ

c)

50 ச.செ.மீ

d)

30 ச.செ.மீ

2.

அடுத்துள்ள பக்கங்கள் முறையே 6 செ.மீ மற்றும் 5 செ.மீ கொண்ட இணைகரத்தின் சுற்றளவு.

a)

12 செ.மீ

b)

10 செ.மீ

c)

24செ.மீ

d)

22 செ.மீ

3.

10 மீ அடிப்பக்கத்தையும், 7 மீ உயரத்தையும் கொண்ட இணைகரத்தின் பரப்பு

a)

70 ச.மீ

b)

10 ச.மீ

c)

30 ச.மீ

d)

35ச.மீ

4.

52ச.செ.மீ பரபபளவும், 4 செ.மீ உயரமும் கொண்ட இணை்கரத்தின் அடிபபக்க அளவு

a)

48 செ.மீ

b)

104 செ.மீ

c)

13செ.மீ

d)

26 செ.மீ

5.

அடிப்பக்கம்=18 செ.மீ;உயரம்=5 செ.மீ,இணைகரத்தின் பரப்பளவு =

a)

90 ச.செ.மீ

b)

45 ச.செ.மீ

c)

35 ச.செ.மீ

d)

80 ச.செ.மீ

6.

அடிப்பக்கம் 12 மீ மற்றும் உயரம் 8 மீ அளவுகள் கொண்ட இணைகரத்தின் பரப்பளவு

a)

16 ச.மீ

b)

96 ச.மீ

c)

86 ச.மீ

d)

48 ச.மீ

7.

பரப்பளவு 368 ச.செ.மீ மற்றும் அடிப்பக்கம் 23 செ.மீ அளவுகள் கொண்ட இணைகரத்தின்

உயரம்

a)

6 செ.மீ

b)

160 செ.மீ

c)

12 செ.மீ

d)

16 செ.மீ

8.

ஓர் இணை்கரத்தின் அடிபபக்கத்ணத இரணடு மடங்காகவும், உயரத்ணத பாதியாகவும்மாற்றும்போது

இணை்கரத்தின் பரபபளவுஎவ்வாறு மாறும்?

a)

பாதியா்க மாறும்

b)

மாறாது

c)

இரணடு மடங்காகும்

d)

ஏதுமில்லை

9.

ஓர் இணை்கரத்தின் உயரம் 8 செ.மீ மற்றும் அதன் அடிப்பக்கம் உயரத்தைப போல் மூன்று

மடங்கு எனில், அதன் பரப்பளவு

a)

64ச .செ.மீ

b)

192ச.செ.மீ

c)

32ச.செ.மீ

d)

72ச.செ.மீ

10.

அடிப்பக்கம் (b) = 15 செ.மீ, உயரம் (h) = 4 செ.மீ, இணைகரத்தின் சுற்றளவு

a)

4 செ.மீ.

b)

38 செ.மீ.

c)

14 செ.மீ.

d)

60செ.மீ.