wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வாழ்வியல் கணிதம் -கூட்டு வட்டி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ரூ 5000 இக்கு 12% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டு வட்டியானது ரூ ------- ஆகும்.

(a)  

2.

ரூ 8000 இக்கு 10% ஆண்டு வட்டியில் ஓர் ஆண்டுக்கு அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிட்டால் கிடைக்கும் கூட்டு வட்டியானது ரூ ------ஆகும்.

(a)  

3.

ஒரு நகரத்தின் மக்கள்தொகை ஆண்டுதோறும் 10% அதிகரிக்கிறது.அதன் தற்போதைய மக்கள்தொகை 26620 எனில் 3 ஆண்டுகளுக்கு முன் மக்கள்தொகை------------ ஆகும்.

(a)  

4.

கூட்டுவட்டியானது காலாண்டுக்கொரு முறை கணக்கிடப்பட்டால் தொகையை -------- என்ற சூத்திரத்தைப் பயன்படுத்திக் காணலாம்.

a)

A=P(1+r100)4nA=P\left(1+\frac{r}{100}\right)^{4n}

b)

A=P(1+r400)4nA=P\left(1+\frac{r}{400}\right)^{4n}

c)

A=P(1+r100)nA=P\left(1+\frac{r}{100}\right)^n

d)

A=P(1+r100)2nA=P\left(1+\frac{r}{100}\right)^{2n}

5.

ரூ 5000 க்கு 8% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ரூ----- ஆகும்.

(a)  

6.

ஒர் அசலின் மீதான வட்டி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டால் ஒராண்டிற்கு ------- மாற்றுக் காலங்கள் இருக்கும்.

(a)  

7.

10% ஆண்டு வட்டியில் அரையாண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் ரூ 4400 ஆனது ரூ 4851 ஆக -------ஆண்டு ஆகும்.

(a)  

8.

ஒர் இயந்திரத்தின் விலை ரூ 18000.அது ஆண்டுக்கு 16 2316\ \frac{2}{3}  % வீதம் தேய்மானம் அடைகிறது.2 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் மதிப்பு ரூ---------  ஆகும்.



(a)  

9.

10% ஆண்டு வட்டியில் ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் 3 ஆண்டுகளில் -ரூ---- என்ற அசலானது ரூ 2662 ஆக அதிகரிக்கும்.

(a)  

10.

2% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஓர் அசலுக்கு கிடைத்த கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ரூ 1 எனில் அசல் ஆனது ரூ------ ஆகும்.

(a)