Worksheetsஅளவீட்டியல் - 1
Total questions: 10
Worksheet time: 5mins
எது ஆங்கிலேய அலகீட்டு முறை ஆகும் ?
CGS
MKS
FPS
SI
மின்னோட்டம் என்பது _______ அளவாகும் .
அடிப்படை
துணைநிலை
வழி
தொழில் சார்ந்த
வெப்பநிலையில் SI அலகு
செல்சியஸ்
பாரன்ஹீட்
கெல்வின்
ஆம்பியர்
ஒளிச்செறிவு
என்பது ___________ யின் ஒளிச்செறிவாகும்
லேசர் ஒளி
கண்ணுறு ஒளி
புற ஊதாக் கதிர்கள்
அக்கச்சிவப்புக்கதிரின் ஒளி
SI அலகு என்பது
பன்னாட்டு அலகு முறை
பன்னாட்டு குறியீட்டு முறை
ஒருங்கிணைந்த அலகு முறை
ஒருங்கிணைந்த குறியீட்டு முறை
-------------------------------- என்பது இயற்கை மற்றும் இயற்கை நிகழ்வுகள் குறித்துப் படிப்பதாகும்.
உயிரியல்
இயற்பியல்
வேதியியல்
வானியல்
அனைத்து அறிவியல் ஆய்வுகளும்
-------------------------லை அடிப்படையாகக் கொண்டவை.
உயிரியல்
இயற்பியல்
வானியல்
அளவீட்டியல்
அளவீடுகளை மேற்கொள்ளும் போது ---------------- ஏற்பட வாய்ப்புள்ளது.
பிழை
நீளம்
வகை
சுழி
மதிப்புத்தெரிந்த திட்டஅளவினைக் கொண்டு, தெரியாத அளவின்
மதிப்பைக் கண்டறிவதே ------------------------------ ஆகும்.
அளவீட்டியல்
உயிரியல்
வேதியியல்
வானியல்
FPS முறையில் நிறையின் அலகு
பவுண்ட்
கிராம்
வினாடி
அடி
