Worksheetsமுக்கோணங்கள்
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
ஒரு முக்கோணத்தின் குத்துக்கோடுகள் சந்திக்கும் புள்ளி?
a)
நடுக்கோட்டு மையம்
b)
செங்கோட்டு மையம்
c)
சுற்றுவட்ட மையம்
d)
உள்வட்ட மையம்
2.
ஒரு முக்கோணத்தின் நடுக்கோடுகள் சந்திக்கும் புள்ளி?
a)
செங்கோட்டு மையம்
b)
நடுக்கோட்டு மையம்
c)
சுற்றுவட்ட மையம்
d)
உள்வட்ட மையம்
3.
ஒரு முக்கோணத்தின் சமச்சீர் கோடுகள் சந்திக்கும் புள்ளி?
a)
உள்வட்ட மையம்
b)
சுற்றுவட்ட மையம்
c)
நடுக்கோட்டு மையம்
d)
செங்கோட்டு மையம்
4.
ஒரு முக்கோணத்தின் கோண இருசம வெட்டிகள் சந்திக்கும் புள்ளி?
a)
நடுக்கோட்டு மையம்
b)
செங்கோட்டு மையம்
c)
உள்வட்ட மையம்
d)
சுற்றுவட்ட மையம்
5.
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல்?
a)
90°
b)
120°
c)
180°
d)
360°
100 %
